பாரிஸ் டு பாரிஸ்

This content is also available in: English

பாடகர்கள்: கல்பனா,அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
படம்: ஜுங்கா

இந்த பாடலை பற்றி :
ஜுங்கா படத்திலிருந்து பாரிஸ் டு பாரிஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்பனா,அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.பாரிஸ் டு பாரிஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜுங்கா படத்தின் பாரிஸ் டு பாரிஸ் பாடலின் வரிகள்

பாடகி : கல்பனா

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்

பெண் : ……………………..

ஆண் : கண்ணம்மா கன்ட்ரோலு
பண்ணம்மா கண்ணம்மா கை
மீறி போலாமா கண்ணம்மா
தேடி வாரான்மா கண்ணம்மா
தூக்க போறான்மா

பெண் : ஹோ ஓஓ
……………………

ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
பட்ஜெட் ப்ளைட்டு ஏறிட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் எட்டு
ப்ளைட்டு மாறிட்டான்

ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
கட்டுசோறு கட்டிட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் கட்டு
பாட்ட மீறிட்டான்

பெண் : கேளிக்கை ராஜியத்தின்
ஆஹா வாடிக்கை ராணி இவளே
கோரிக்கை விண்ணப்பம்
போடாமலே இவள் கண்ணை
காட்ட தூறல் தூறும் ஆகாயமே

ஆண் : சாதிக்க தான் இவன்
பொறந்தானே சக்செக்ஸ்க்கே
ஒரு பயம் வருதே கால் பண்ணி
கால் டாக்ஸி ஏறாமலே இவன்
காலே டாக்ஸி நடடா என்பானே
ஏ ஏ

ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
சொம்பு தண்ணி எடுத்திட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் மிச்சம்
பண்ணி குளிச்சிட்டான்

ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
வேறை லெவலு போயிட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் வேலைக்காரன்
அசந்துட்டான்

ஆண் : டானுக்கு டானு இவன்
ஹே இவனுக்கு ஈடு எவன்
ஐரோப்பா காணாத ஹீரோ
இவன் இவன் லேசா பாத்தா
காசா கொட்டும் மாசானவன்

பெண் : தேவைகளே இவள்
உலகமோ தேடல்களே இவள்
வரை படமோ கோடான
கோடிகள் வாய் பேசுமோ
இவள் காசும் பேச கேட்க
வேண்டுமோ

ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
லைப்பில் கருத்தா
இருந்துட்டான் பர்ரிஸ்
டு பாரிஸ் ஈபில் டவரா
ஒசந்துட்டான்

ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
பன்ன டீல நனைச்சுட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் டின்னர்
அதுல முடிச்சிட்டான்

பெண் : ……………………………

ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
கோட்டு சூட்டு மாட்டிட்டான்
பர்ரிஸ் டு பாரிஸ் கெட் அப்
எல்லாம் மாட்டிட்டான்

ஆண் : பர்ரிஸ் டு பாரிஸ்
டார்கெட்டு பிக்ஸு
பண்ணிட்டான் பர்ரிஸ்
டு பாரிஸ் மாஸ்டர்
பிளான்ன போட்டுட்டான்

ஜுங்கா படத்தின் மற்ற பாடல்கள்

பாரிஸ் டு பாரிஸ் தேடல் சொற்கள்:
பாரிஸ் டு பாரிஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாரிஸ் டு பாரிஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாரிஸ் டு பாரிஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாரிஸ் டு பாரிஸ் பாட்டு
பாரிஸ் டு பாரிஸ் ஐடியூன்ஸ், பாரிஸ் டு பாரிஸ் tamil2lyrics
ஜுங்கா பாரிஸ் டு பாரிஸ்
பாரிஸ் டு பாரிஸ் பாட்டு வரிகள்
பாரிஸ் டு பாரிஸ் படத்தின் பேர்
பாரிஸ் டு பாரிஸ் ரிங்டோன்
பாரிஸ் டு பாரிஸ் வரிகள்
பாடல் பாரிஸ் டு பாரிஸ்
சித்தார்த் விபின் பாரிஸ் டு பாரிஸ்