டானின் எழுச்சி

This content is also available in: English

பாடகர்கள்: ராக்ஸ்டார் ரமணி அம்மாள்,சுராஜ் ஜெகன்,சித்தார்த் விபின்
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
படம்: ஜுங்கா

இந்த பாடலை பற்றி :
ஜுங்கா படத்திலிருந்து டானின் எழுச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராக்ஸ்டார் ரமணி அம்மாள்,சுராஜ் ஜெகன்,சித்தார்த் விபின். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.டானின் எழுச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜுங்கா படத்தின் டானின் எழுச்சி பாடலின் வரிகள்

பாடகி : ராக்ஸ்டார் ரமணி அம்மாள்

பாடகர்கள் : சுராஜ் ஜெகன், சித்தார்த் விபின்

இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்

ஆண் : ஹை கிளாஸ்
லேடீஸ் அண்ட்
ஜென்டில்மேன்
இன்ரடியூசிங் தி ப்ரண்ட்
நியூ பிரெஷ் கங்ஸ்டெர்
இன் தி டவுன் டோடல்லி
நியூ ட்ரெண்ட் ஹி வில்
மேக் யூ பென்ட் மக்கா

ஆண் : யே ஏஜ் 32 ஷர்ட் 42
வெயிட் 82 வாட் யூ கோன்னா
டூ சொல்லுங்க கேப்போம்
சென்னை கேங்குனு நாங்க
தான்டா மூடிட்டு போடா

ஆண் : சென்டர் ஆப் தி
சென்னை ஜூங்கா செதுக்கி
கொண்டான் தன்னை ஜூங்கா
மீட்க வந்தான் மண்ணை ஜூங்கா
எவன் வெல்வான் இவனை

ஆண் : பொலம்புறாங்க
போலீஸ் ஜூங்கா
நடுங்குறாங்க ரவுடிஸ்
ஜூங்கா டிஸ்கவுன்ட்டில்
சர்வீஸ் ஜூங்கா தரியலில்
டர் ஆகும் பர்ரிஸ்

ஆண் : ஜூங்கா ஆஆ
ஆஆ ஜூங்கா ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா

ஆண் : எதுக்கு ஏழு கலருல
ரெயின்போ ரெயின்போ
ரெண்டு கலரு தான் போ
போ எதுக்கு ஆள தூக்க
தான் டெம்போ டெம்போ
சைக்கிள் போதும் டா
சம்போ

ஆண் : அய்யய்யய்ய எதுக்கு
போடணும் ஸ்கெட்ச்சு
அதுக்குள்ள மூஞ்சில
குடுப்பான் பஞ்சு ஏய் எதுக்கு
போடணும் சுவிட்சு அழகா
மூன் லைட்ல முடிப்பான்
மேட்ச்சு

ஆண் : ஜூங்கா ஜூங்கா
ஆஆ ஆஆ ஆ ஆ ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ஓ
ஜூங்கா

பெண் : வாய கட்டி வயித்த
கட்டி ஜூங்கா வாழுகிற
சிங்க குட்டி ஜூங்கா என்
பேரான்டி வெல்லகட்டி
ஜூங்கா வெளுக்க போறான்
ரவுண்டு கட்டி

பெண் : சன் ஆப் ரங்கா
ஜூங்கா க்ராண்ட்சன்
ஆப் லிங்கா ஜூங்கா
வந்துட்டான் டா ஜூங்கா
வந்துட்டான் டா ஜூங்கா

ஆண் : ஜூங்கா ஜூங்கா
ஆஆ ஆ ஆ ஆ

ஆண் : காட்சி பொய்யாகும்
கனவெல்லாம் மெய்யாகும்
மனதில் பசி வந்தால் உன்
கனவே உணவாகும்

ஆண் : நோக்கம் இருந்தாலே
விழி தூக்கம் பறந்தோடும்
ஏக்கம் என் நெஞ்சே இனி
தேக்கம் உடைந்தோடும்
போராடு

ஆண் : ஜூங்கா ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ஓ ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஓ
ஜூங்கா

ஆண் : சென்டர் ஆப் தி
சென்னை ஜூங்கா செதுக்கி
கொண்டான் தன்னை ஜூங்கா
மீட்க வந்தான் மண்ணை
ஜூங்கா எவன் வெல்வான்
இவனை

ஆண் : பொலம்புறாங்க
போலீஸ் ஜூங்கா
நடுங்குறாங்க ரவுடிஸ்
ஜூங்கா டிஸ்கவுன்ட்டில்
சர்வீஸ் ஜூங்கா தரியலில்
டர் ஆகும் பர்ரிஸ்

ஆண் : ஜூங்கா ஜூங்கா
ஆஆ ஆஆ ஆ ஆ ஜூங்கா
ஜூங்கா ஜூங்கா ஜூங்கா

ஜுங்கா படத்தின் மற்ற பாடல்கள்

டானின் எழுச்சி தேடல் சொற்கள்:
டானின் எழுச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டானின் எழுச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டானின் எழுச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டானின் எழுச்சி பாட்டு
டானின் எழுச்சி ஐடியூன்ஸ், டானின் எழுச்சி tamil2lyrics
ஜுங்கா டானின் எழுச்சி
டானின் எழுச்சி பாட்டு வரிகள்
டானின் எழுச்சி படத்தின் பேர்
டானின் எழுச்சி ரிங்டோன்
டானின் எழுச்சி வரிகள்
பாடல் டானின் எழுச்சி
சித்தார்த் விபின் டானின் எழுச்சி