கந்தனே எங்கும்

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயசந்திரன் , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: காற்றினிலே வரும் கீதம்

இந்த பாடலை பற்றி :
காற்றினிலே வரும் கீதம் படத்திலிருந்து கந்தனே எங்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயசந்திரன் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கந்தனே எங்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காற்றினிலே வரும் கீதம் படத்தின் கந்தனே எங்கும் பாடலின் வரிகள்

குழு : தைய்யார தைய்யா…..தைய்யார தைய்யா…..
தைய்யார தைய்யா…..தைய்யார தைய்யா…..
குழு : தைய்யார தைய்யா…..தைய்யார தைய்யா…..
தைய்யார தைய்யா…..தைய்யார தைய்யா…..
ஆண் : {சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
குழு : தைய்யார தைய்யா
ஆண் : என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குழு : தைய்யார தைய்யா} (2)
ஆண் : ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா….தைய்யார தைய்யா
ஆண் : சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
குழு : தைய்யார தைய்யா
ஆண் : என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குழு : தைய்யார தைய்யா
ஆண் : தைய்யார தைய்யா….தைய்யார தைய்யா
தைய்யார தைய்யா….தைய்யார தைய்யா
ஆண் : மைய்யை இட்ட கண்ணாலே மையல் கண்ட நேரம்
மொத மொதலா தொட்டேனே வாய்க்கா கரையோரம்
சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே
ஆண் : அள்ளி கட்டும் கண்டாங்கி அரை கொறையா ஓதுங்க
அலுங்காம அணைத்தாளே வெதுவெதுப்ப மயங்க
மஞ்சள் கொண்ட கைக்காரி மயக்கி விட்டள் என்னை
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா….தைய்யார தைய்யா
ஆண் : சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
குழு : தைய்யார தைய்யா
ஆண் : என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குழு : தைய்யார தைய்யா
ஆண் : போய் வரவா என்றாலே ஏக்கதுடன் பார்ப்பா
நான் திரும்பி வரும் வரைக்கும் கரையினிலே நிற்ப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
ஆண் : என் முகத்தை பார்த்ததுமே துள்ளி துள்ளி வருவா
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளி தருவா
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத் தங்கம் போலே
ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா….தைய்யார தைய்யா
ஆண் : சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குழு : ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆண் : ஏ குறியா ஏலாவாளி தந்தல வாளம்
தைய்யார தைய்யா….தைய்யார தைய்யா
ஆண் : சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குழு : ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா
ஆஹா ஆஹா ஆஹா தைய்யார தைய்யா

காற்றினிலே வரும் கீதம் படத்தின் மற்ற பாடல்கள்

கந்தனே எங்கும் தேடல் சொற்கள்:
கந்தனே எங்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கந்தனே எங்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கந்தனே எங்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கந்தனே எங்கும் பாட்டு
கந்தனே எங்கும் ஐடியூன்ஸ், கந்தனே எங்கும் tamil2lyrics
காற்றினிலே வரும் கீதம் கந்தனே எங்கும்
கந்தனே எங்கும் பாட்டு வரிகள்
கந்தனே எங்கும் படத்தின் பேர்
கந்தனே எங்கும் ரிங்டோன்
கந்தனே எங்கும் வரிகள்
பாடல் கந்தனே எங்கும்
இளையராஜா கந்தனே எங்கும்