ஒரு வானவில் கம்பம்

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: காற்றினிலே வரும் கீதம்

இந்த பாடலை பற்றி :
காற்றினிலே வரும் கீதம் படத்திலிருந்து ஒரு வானவில் கம்பம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு வானவில் கம்பம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காற்றினிலே வரும் கீதம் படத்தின் ஒரு வானவில் கம்பம் பாடலின் வரிகள்

பெண் : ஆஹா ஹா…..ஆ…..ஆ…..
ஆஹா ஹா…..ஆ…..ஆ…..
ஆஹா ஹா…..ஆ…..
பெண் : ஆஅ……ஆஅ……ஆ….
ஹா…..ஆ….ஆ….ஆ…..ஆ……
பெண் : ஆஅ……ஆஅ……ஆ….
ஹா…..ஆ….ஆ….ஆ…..ஆ……
பெண் : ஹா….ஆ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ…..
பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
பெண் : தொட்டுத் தொட்டு பேசும் தென்றல்
தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்…
தொட்டுத் தொட்டு பேசும் தென்றல்
தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்
காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக் கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே வருவாய்
அன்பே என்று இங்கே என்று
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
வனக் கிளியே ஏக்கம் ஏனோ
கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமும் இல்லை துவளுது முல்லை
தழுவிடத் தானே தவிக்குது பிள்ளை
பனிவாடை விலகாதோ நினைத்தால்
சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
பெண் : கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு வானவில் கம்பம் தேடல் சொற்கள்:
ஒரு வானவில் கம்பம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு வானவில் கம்பம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு வானவில் கம்பம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு வானவில் கம்பம் பாட்டு
ஒரு வானவில் கம்பம் ஐடியூன்ஸ், ஒரு வானவில் கம்பம் tamil2lyrics
காற்றினிலே வரும் கீதம் ஒரு வானவில் கம்பம்
ஒரு வானவில் கம்பம் பாட்டு வரிகள்
ஒரு வானவில் கம்பம் படத்தின் பேர்
ஒரு வானவில் கம்பம் ரிங்டோன்
ஒரு வானவில் கம்பம் வரிகள்
பாடல் ஒரு வானவில் கம்பம்
இளையராஜா ஒரு வானவில் கம்பம்