கந்தனே எங்கும் சோகம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: காற்றினிலே வரும் கீதம்

இந்த பாடலை பற்றி :
காற்றினிலே வரும் கீதம் படத்திலிருந்து கந்தனே எங்கும் சோகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கந்தனே எங்கும் சோகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காற்றினிலே வரும் கீதம் படத்தின் கந்தனே எங்கும் சோகம் பாடலின் வரிகள்

பெண் : ஆஅ……ஆஅ……ஆ….
ஹா…..ஆ….ஆ….ஆ…..ஆ……
பெண் : ஆஅ……ஆஅ……ஆ….
ஹா…..ஆ….ஆ….ஆ…..ஆ……
பெண் : ஹா….ஆ…..ஆஅ…..ஆ…..ஆ….ஆ…..
பெண் : கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
பெண் : கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பெண் : தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல்
தொட்டில் கட்டியாடும் உள்ளம்
தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல்
தொட்டில் கட்டியாடும் உள்ளம்
காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக் கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே வருவாய்
அங்கே அன்று இங்கே இன்று
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
பெண் : கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….
வனக்கிளியே ஏக்கம் ஏனோ
கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமுமில்லை துவளுது முல்லை
தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
பனி வாடை விலகாதோ நினைத்தால்
சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
பெண் : கள்ளமில்லை கபடமில்லை
காவலுக்கு யாருமில்லை
யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா
கொடி மொட்டு மலர்ந்ததம்மா
என் வீடு இதுதானே எங்கும்
எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும்
அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம் படத்தின் மற்ற பாடல்கள்

கந்தனே எங்கும் சோகம் தேடல் சொற்கள்:
கந்தனே எங்கும் சோகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கந்தனே எங்கும் சோகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கந்தனே எங்கும் சோகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கந்தனே எங்கும் சோகம் பாட்டு
கந்தனே எங்கும் சோகம் ஐடியூன்ஸ், கந்தனே எங்கும் சோகம் tamil2lyrics
காற்றினிலே வரும் கீதம் கந்தனே எங்கும் சோகம்
கந்தனே எங்கும் சோகம் பாட்டு வரிகள்
கந்தனே எங்கும் சோகம் படத்தின் பேர்
கந்தனே எங்கும் சோகம் ரிங்டோன்
கந்தனே எங்கும் சோகம் வரிகள்
பாடல் கந்தனே எங்கும் சோகம்
இளையராஜா கந்தனே எங்கும் சோகம்