பூவரசம் பூ

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கிழக்கே போகும் ரயில்

இந்த பாடலை பற்றி :
கிழக்கே போகும் ரயில் படத்திலிருந்து பூவரசம் பூ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பூவரசம் பூ பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிழக்கே போகும் ரயில் படத்தின் பூவரசம் பூ பாடலின் வரிகள்

ஆண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
ஆண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
ஆண் : ஒரு வானவில்…..
ஆண் : வளர் கூந்தலின் மணம் சுகம்
இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில்
புது ராகம் பாடவா
பெண் : மடி கொண்ட தேனை மனம் கொள்ள
வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல்
களிக்கின்ற கலைஞன் எங்கே
ஆண் : கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாடவா
ஆண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
ஆண் : ஒரு வானவில்…..
பெண் : உனக்காகவே கனிந்தது
மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது
கலைக் கோயில் மல்லிகை
ஆண் : இனிக்கின்ற காலம் தொடராதோ
இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ
இனியெந்தன் வாழ்வும் உனது
பெண் : தொடர்கவே வளர்கவே
இது ஒரு காவியம்
பெண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
ஆண் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்….
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
ஆண் : ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்….
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
பெண் : ம்ம்ம்….ம்ம்ம்…..ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்……

கிழக்கே போகும் ரயில் படத்தின் மற்ற பாடல்கள்

பூவரசம் பூ தேடல் சொற்கள்:
பூவரசம் பூ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூவரசம் பூ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூவரசம் பூ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூவரசம் பூ பாட்டு
பூவரசம் பூ ஐடியூன்ஸ், பூவரசம் பூ tamil2lyrics
கிழக்கே போகும் ரயில் பூவரசம் பூ
பூவரசம் பூ பாட்டு வரிகள்
பூவரசம் பூ படத்தின் பேர்
பூவரசம் பூ ரிங்டோன்
பூவரசம் பூ வரிகள்
பாடல் பூவரசம் பூ
இளையராஜா பூவரசம் பூ