மெல்லப்போ மெல்லப்போ

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: காவல்காரன்

இந்த பாடலை பற்றி :
காவல்காரன் படத்திலிருந்து மெல்லப்போ மெல்லப்போ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.மெல்லப்போ மெல்லப்போ பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவல்காரன் படத்தின் மெல்லப்போ மெல்லப்போ பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே

ஆண் : மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ

பெண் : { ஓடையில் நீரலை
மேடையில் தென்றலின்
நாடகம் எத்தனை ஆயிரம் } (2)

பெண் : தொட்டில் கட்டிப்
போடும் பூங்கொடி பள்ளி
கொள்ள பார்க்கும் பைங்கிளி

பெண் : அந்தி மாலையில்
இந்த சோலையே
சொர்க்கமாகுமோ

பெண் : மெல்லத் தான்
மெல்லத் தான் மயங்கி
நடந்தாள் மாது

பெண் : சொல்லத்தான்
சொல்லத்தான் தயங்கி
வரைந்தாள் தூது
இப்பொழுதே

ஆண் : மெல்லப் போ
பெண் : மெல்ல தான்
ஆண் : ஹம்ம்
சொல்லிப் போ
பெண் : ஆஹான்
சொல்லி தான்

பெண் : ………………….

ஆண் : { செம்மாங்கனி
புன்னகை நல்லோவியம்
செவ்விதழ்தேன்மாதுளை
பொன்மொழி சொல்லோவியம் } (2)

ஆண் : சிந்து நடை
போடும் பாற்குடம்
சின்ன விழிப் பார்வை
பூச்சரம்

ஆண் : என்ன மேனியோ
இன்னும் பாடவோ
தமிழ் தேடவோ

ஆண் : மெல்லப் போ
பெண் : மெல்ல தான்

ஆண் : பொன் எழில்
தாமரைப் பூவினாள்

பெண் : மன்னவன்
கண்விழி பொய்கையில்
மேவினாள் முத்து தமிழ்
பாடும் பூங்குயில்

ஆண் : முத்தம் ஒன்று
வேண்டும் ஆண் குயில்

பெண் : அந்தப் பாடலில்
அன்பு ஊடலில் மங்கை
நாணினாள்

ஆண் : மெல்லப் போ
மெல்லப் போ மெல்லிடையாளே
மெல்லப் போ சொல்லிப் போ
சொல்லிப் போ சொல்வதைக்
கண்ணால் சொல்லிப் போ
மல்லிகையே

ஆண் : மெல்லப் போ
பெண் : மெல்ல தான்
ஆண் : ஹம்ம்
சொல்லிப் போ
பெண் : ஆஹான்
சொல்லி தான்

காவல்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

மெல்லப்போ மெல்லப்போ தேடல் சொற்கள்:
மெல்லப்போ மெல்லப்போ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மெல்லப்போ மெல்லப்போ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மெல்லப்போ மெல்லப்போ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மெல்லப்போ மெல்லப்போ பாட்டு
மெல்லப்போ மெல்லப்போ ஐடியூன்ஸ், மெல்லப்போ மெல்லப்போ tamil2lyrics
காவல்காரன் மெல்லப்போ மெல்லப்போ
மெல்லப்போ மெல்லப்போ பாட்டு வரிகள்
மெல்லப்போ மெல்லப்போ படத்தின் பேர்
மெல்லப்போ மெல்லப்போ ரிங்டோன்
மெல்லப்போ மெல்லப்போ வரிகள்
பாடல் மெல்லப்போ மெல்லப்போ
எம்.எஸ். விஸ்வநாதன் மெல்லப்போ மெல்லப்போ