நினைத்தேன் வந்தாய் நூறு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: காவல்காரன்

இந்த பாடலை பற்றி :
காவல்காரன் படத்திலிருந்து நினைத்தேன் வந்தாய் நூறு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நினைத்தேன் வந்தாய் நூறு பாடல் வரிகள் கீழே உள்ளது.

காவல்காரன் படத்தின் நினைத்தேன் வந்தாய் நூறு பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ……………………….

ஆண் : { நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது } (2)

பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

ஆண் : நூறு நிலாவை
ஒரு நிலவாக்கி பாவை
என்று

பெண் : ஆயிரம் மலரை
ஒரு மலராக்கி பார்வை
என்று

ஆண் : கண் மீனாக
மானாக நின்றாடவோ

பெண் : சொல் தேனாக
பாலாக பண்பாடவோ

ஆண் : மாலை நேரம்
வந்து உறவாடவோ

பெண் : மாலை நேரம்
வந்து உறவாடவோ

பெண் : ………………….

பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

ஆண் : நிலைக்கண்ணாடி
கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம்
என்று ஓஹோ

ஆண் : { அது சிந்தாமல்
கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை
பாய்கின்ற சொர்கம்
வா } (2)

பெண் : மன்னன் தோளோடு
அள்ளிக் கொஞ்சும் பிள்ளை
அவன் தேரோடு பின்னிச்
செல்லும் முல்லை

பெண் : { உன்னை நெஞ்சென்ற
மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு
உண்ணாத கன்னித்தேன் } (2)

பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

ஆண் : இடை நூலாடி
செல்ல செல்ல ஆஹா

பெண் : அதை மேலாடை
மூடிக்கொள்ள ஓஹோ

ஆண் : { சின்ன பூமேனி
காணாத கண்ணென்ன

பெண் : சொல்லித் தீராத
இன்பங்கள் என்னென்ன } (2)

ஆண் & பெண் : ………………….

ஆண் & பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

ஆண் & பெண் : ………………….

காவல்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

நினைத்தேன் வந்தாய் நூறு தேடல் சொற்கள்:
நினைத்தேன் வந்தாய் நூறு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நினைத்தேன் வந்தாய் நூறு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நினைத்தேன் வந்தாய் நூறு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நினைத்தேன் வந்தாய் நூறு பாட்டு
நினைத்தேன் வந்தாய் நூறு ஐடியூன்ஸ், நினைத்தேன் வந்தாய் நூறு tamil2lyrics
காவல்காரன் நினைத்தேன் வந்தாய் நூறு
நினைத்தேன் வந்தாய் நூறு பாட்டு வரிகள்
நினைத்தேன் வந்தாய் நூறு படத்தின் பேர்
நினைத்தேன் வந்தாய் நூறு ரிங்டோன்
நினைத்தேன் வந்தாய் நூறு வரிகள்
பாடல் நினைத்தேன் வந்தாய் நூறு
எம்.எஸ். விஸ்வநாதன் நினைத்தேன் வந்தாய் நூறு