மயிலே மயிலே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கடவுள் அமைந்த மேடை

இந்த பாடலை பற்றி :
கடவுள் அமைந்த மேடை படத்திலிருந்து மயிலே மயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மயிலே மயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடவுள் அமைந்த மேடை படத்தின் மயிலே மயிலே பாடலின் வரிகள்

பெண் : ஹா… பாபா பாப்பா…
பாப பபப பாப்பா… பாப பபப பாப்பா…
ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பபபா
ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பப பப பப
ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பபபா
பெண் : ஹேய் தண்ணி
ஆண் : நீ நீராட நான் மீனாக
பெண் : ஹேய் தண்ணி
ஆண் : நீ நீராட நான் மீனாக
பெண் : மேனி எங்கும் தீண்ட
நானும் கொஞ்சம் நாண
ஆண் : மெள்ள மெள்ள
பெண் : ஹா
ஆண் : கிள்ள கிள்ள
பெண் : ஹான்….
ஆண் : கொள்ளை இன்பம்
இருவர் : ஹேய்…
பெண் : தண்ணி
ஆண் : நீ நீராட நான் மீனாக
பெண் : ஹேய் தண்ணி
ஆண் : தேன் குளத்திலே பூ குளிக்குது
பூ நெனப்பிலே வண்டிருக்குது
ஆண் : தேன் குளத்திலே பூ குளிக்குது
பூ நெனப்பிலே வண்டிருக்குது
பெண் : ஈரச் சேல மூடும் போதும்
என்ன கண்டாயோ
ஆண் : நீ சூடும் மேலாடை
நானாக வேண்டும்
தேகம் யாவும் மோகம் கொண்டு கொஞ்ச
இருவர் : ஹேய்…
பெண் : தண்ணி
ஆண் : நீ நீராட நான் மீனாக
பெண் : மேனி எங்கும் தீண்ட
நானும் கொஞ்சம் நாண
ஆண் : மெள்ள மெள்ள
பெண் : ஹா
ஆண் : கிள்ள கிள்ள
பெண் : ஹான்….
ஆண் : கொள்ளை இன்பம்
இருவர் : ஹேய்…
பெண் : தண்ணி
பெண் : நீ அளந்திடும் பூ உடம்பிது
நீர் அளந்ததும் ஏன் சிலிர்க்குது
பெண் : நீ அளந்திடும் பூ உடம்பிது
நீர் அளந்ததும் ஏன் சிலிர்க்குது
ஆண் : நீரை வாங்கும் பூமி மீது
நேசம் உண்டாக
பெண் : நான் அந்த ஆனந்தம் உன்னோடு காண
மேலும் மேலும் வெள்ளம் வந்து மோத
பெண் : ஹேய்……தண்ணி
ஆண் : நீ நீராட நான் மீனாக
பெண் : மேனி எங்கும் தீண்ட
நானும் கொஞ்சம் நாண
ஆண் : மெள்ள மெள்ள
பெண் : ஹா
ஆண் : கிள்ள கிள்ள
பெண் : ஹான்….
ஆண் : கொள்ளை இன்பம்
இருவர் : ஹேய்…
பெண் : தண்ணி
ஆண் : நீ நீராட நான் மீனாக
பெண் : {ஹேய் லால்லா ஹோ லால்லா ஹா லால்லா…}
ஆண் : {லா லாலாலா லா லாலாலா
லா லாலாலா லா லாலாலா லா…}

கடவுள் அமைந்த மேடை படத்தின் மற்ற பாடல்கள்

மயிலே மயிலே தேடல் சொற்கள்:
மயிலே மயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மயிலே மயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மயிலே மயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மயிலே மயிலே பாட்டு
மயிலே மயிலே ஐடியூன்ஸ், மயிலே மயிலே tamil2lyrics
கடவுள் அமைந்த மேடை மயிலே மயிலே
மயிலே மயிலே பாட்டு வரிகள்
மயிலே மயிலே படத்தின் பேர்
மயிலே மயிலே ரிங்டோன்
மயிலே மயிலே வரிகள்
பாடல் மயிலே மயிலே
இளையராஜா மயிலே மயிலே