தங்க துரையே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. சைலஜா , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கடவுள் அமைந்த மேடை

இந்த பாடலை பற்றி :
கடவுள் அமைந்த மேடை படத்திலிருந்து தங்க துரையே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. சைலஜா , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தங்க துரையே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடவுள் அமைந்த மேடை படத்தின் தங்க துரையே பாடலின் வரிகள்

ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ
தளிருடல் தொடலாமோ
ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…
பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…
ஆண் : தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
பெண் : நீ அணைக்க நான் இருக்க
நாள் முழுக்க தேனளக்க
ஆண் : பனிவாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா நான் தொடவா
பெண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஆண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
பெண் : ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
ஆண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…
பெண் : மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க
ஆண் : பூங்குழலில் தேனருவி தோளிரண்டும்
நான் தழுவி
பெண் : வரும் நாள் ஒரு நாள் அது தான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்
ஆண் : மயிலே மயிலே உன் தோகை இங்கே
பெண் : ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஆண் : குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிருடல் தொடலாமோ
பெண் : மயிலே மயிலே… மயிலே மயிலே…

கடவுள் அமைந்த மேடை படத்தின் மற்ற பாடல்கள்

தங்க துரையே தேடல் சொற்கள்:
தங்க துரையே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்க துரையே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்க துரையே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்க துரையே பாட்டு
தங்க துரையே ஐடியூன்ஸ், தங்க துரையே tamil2lyrics
கடவுள் அமைந்த மேடை தங்க துரையே
தங்க துரையே பாட்டு வரிகள்
தங்க துரையே படத்தின் பேர்
தங்க துரையே ரிங்டோன்
தங்க துரையே வரிகள்
பாடல் தங்க துரையே
இளையராஜா தங்க துரையே