தஞ்சாவூர் சிங்காரி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கடவுள் அமைந்த மேடை

இந்த பாடலை பற்றி :
கடவுள் அமைந்த மேடை படத்திலிருந்து தஞ்சாவூர் சிங்காரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தஞ்சாவூர் சிங்காரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடவுள் அமைந்த மேடை படத்தின் தஞ்சாவூர் சிங்காரி பாடலின் வரிகள்

பெண் : ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்…..ம்ம்ம்….
ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்…..ம்ம்ம்….
பெண் : தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ
தாயார் பாட… ஆ… ஆ…
தாயார் பாட வாயும் இல்லை
அண்ணன் பார்க்க கண்ணும் இல்லை
அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ
பெண் : தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
பெண் : நானே உந்தன் தொட்டில் என்று நெஞ்சில் ஆடடா
தேனே உந்தன் மழலை என்று நீயே பாடடா
கண்மணி… பாடும் பாட்டை அன்னை கேட்டால்
படும் பாட்டை எண்ண மாட்டாள்
உனக்காக தினம் வாழும் தாய் தானே தெய்வம்
பெண் : தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ
பெண் : பூவோ பொன்னோ ராஜா உந்தன் வண்ணம் என்னடா
கண்ணன் உந்தன் அண்ணன் கேட்டான் காதில் சொல்லடா
கண்மணி… தந்தை போல பேரை வாங்கு
பேரைக் கொண்டு ஊரை வாங்கு
எதிர் காலம் நலமாகும் புகழ் வாசம் வீசும்
பெண் : தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ
தாயார் பாட வாயும் இல்லை
அண்ணன் பார்க்க கண்ணும் இல்லை
அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ
பெண் : தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ

கடவுள் அமைந்த மேடை படத்தின் மற்ற பாடல்கள்

தஞ்சாவூர் சிங்காரி தேடல் சொற்கள்:
தஞ்சாவூர் சிங்காரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தஞ்சாவூர் சிங்காரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தஞ்சாவூர் சிங்காரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தஞ்சாவூர் சிங்காரி பாட்டு
தஞ்சாவூர் சிங்காரி ஐடியூன்ஸ், தஞ்சாவூர் சிங்காரி tamil2lyrics
கடவுள் அமைந்த மேடை தஞ்சாவூர் சிங்காரி
தஞ்சாவூர் சிங்காரி பாட்டு வரிகள்
தஞ்சாவூர் சிங்காரி படத்தின் பேர்
தஞ்சாவூர் சிங்காரி ரிங்டோன்
தஞ்சாவூர் சிங்காரி வரிகள்
பாடல் தஞ்சாவூர் சிங்காரி
இளையராஜா தஞ்சாவூர் சிங்காரி