மது மலர்கள்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மகனே மகனே

இந்த பாடலை பற்றி :
மகனே மகனே படத்திலிருந்து மது மலர்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மது மலர்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகனே மகனே படத்தின் மது மலர்கள் பாடலின் வரிகள்

பெண் : ……………………
பெண் : இன்ப மங்கை வந்தா தங்க மேனி வந்தா
எந்தன் மான் விழிக்கும் மேல் விழிக்கும் காதல் கொள்வார்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
பெண் : இன்ப மங்கை வந்தா தங்க மேனி வந்தா
எந்தன் மான் விழிக்கும் மேல் விழிக்கும் காதல் கொள்வார்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
பெண் : பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா
வாய் வெளுத்து கண் செவந்து நான் எலச்சேன்டா
பெண் : பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா
வாய் வெளுத்து கண் செவந்து நான் எளச்சேன்டா
பெண் : பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா
வாய் வெளுத்து கண் செவந்து நான் எளச்சேன்டா
வாடா மாமா வாடலாமா ஓடா நானும் தேயலாமா
ஓட மீது ஓடாதோ ஓடம் ஒதுங்கி நின்னா ஊர் தேறுமா
பெண் : தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
பெண் : மான் இனத்தில் மீன் இனத்தில் கண்ண வாங்கினேன்
மாந்தளிர கேட்டிரண்டு கைய வாங்கினேன்
பெண் : மான் இனத்தில் மீன் இனத்தில் கண்ண வாங்கினேன்
மாந்தளிர கேட்டிரண்டு கைய வாங்கினேன்
ஆட மூடும் கோயில் தேரு ஆடும் போது நின்னு பாரு
ஆத்து ஓரம் காத்தாடும் நேரம் பூத்த பூவு பூத்தாடுது
பெண் : தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
பெண் : ராசனுக்கும் ராசன் எல்லாம் ஆச வச்சான்டா
ஆளுக்கு மேல் ஆளு வந்து காச வச்சான்டா
ராசனுக்கும் ராசன் எல்லாம் ஆச வச்சான்டா
ஆளுக்கு மேல் ஆளு வந்து காச வச்சான்டா
பெண் : வேண்டா மாமா
அந்த வேல வேணுமின்னா போடு மால
காதல் கன்னி கல்யாணம் பண்ணி
நீயும் நானும் ஒண்ணாகலாம்
பெண் : தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
பூஞ்சிரிப்பு தாமரப் பூ அல்லவோ ஹோய்
பூத்தது ஏன் ராத்திரி நான் சொல்லவோ ஹோய்
இன்ப மங்கை வந்தா தங்க மேனி வந்தா
எந்தன் மான் விழிக்கும் மேல் விழிக்கும் காதல் கொள்வார்
பெண் : தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்

மகனே மகனே படத்தின் மற்ற பாடல்கள்

மது மலர்கள் தேடல் சொற்கள்:
மது மலர்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மது மலர்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மது மலர்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மது மலர்கள் பாட்டு
மது மலர்கள் ஐடியூன்ஸ், மது மலர்கள் tamil2lyrics
மகனே மகனே மது மலர்கள்
மது மலர்கள் பாட்டு வரிகள்
மது மலர்கள் படத்தின் பேர்
மது மலர்கள் ரிங்டோன்
மது மலர்கள் வரிகள்
பாடல் மது மலர்கள்
இளையராஜா மது மலர்கள்