தென்றலே நீ பேசு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கடவுள் அமைந்த மேடை

இந்த பாடலை பற்றி :
கடவுள் அமைந்த மேடை படத்திலிருந்து தென்றலே நீ பேசு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தென்றலே நீ பேசு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடவுள் அமைந்த மேடை படத்தின் தென்றலே நீ பேசு பாடலின் வரிகள்

குழு : லல்லல லல்லல லல்லல லல்லல
லல்லல லல்லல லல்லல லல்லல
லல்லல லல்லலல் லல்லல லல்லலல் லா
குழு : லல்லலலா லல்லலலா
லல்லலலா லல்லலலா
லல்லலலா லல்லலலா
லல்லல லல்லல லல்லல லல்லல லா…
பெண் : வானில் பறக்கும் பறவை கூட்டம்
பாடிடும் அன்பு மொழி
ஒன்றாக தேடிடும் இன்ப வழி
நாம் ஒரு மரப் பறவைகளே
பச்சைக் கிளி நீலக் குயில் சிட்டுப் போல பறப்போம்
பள்ளிக்கூட பாடங்களை கொஞ்ச நேரம் மறப்போம்
குழு : பச்சைக் கிளி நீலக் குயில் சிட்டுப் போல பறப்போம்
பள்ளிக்கூட பாடங்களை கொஞ்ச நேரம் மறப்போம்
பெண் : வானில் பறக்கும் பறவை கூட்டம்
பெண் : அன்பென்னும் வெள்ளத்தில் அன்னம் போல் நீந்துங்கள்
அஞ்சாமல் சிங்கம் போல் நில்லுங்கள்
காலம் நமக்கு காத்துக் கிடக்கு
குழு : காலம் நமக்கு காத்துக் கிடக்கு
பெண் : ஊரெல்லாம் பேர் சொல்ல வாழுங்கள்
குழு : லல லல லல லலா…
பெண் : உலகுள்ள வரையில் நிலை பெறும் வகையில்
சரித்திரம் படைத்திடுங்கள்
காந்தித் தாத்தா நேரு போலே
நாட்டுக்காக உழைப்போம்
குழு : கன்னித் தமிழ் தன்னை என்றும்
அன்னை போல நினைப்போம்
பெண் : வானில் பறக்கும் பறவை கூட்டம்
பெண் : அம்மாவும் அப்பாவும் கண் கண்ட தெய்வங்கள்
அன்றாடம் சேவைகள் செய்யுங்கள்
நாளை நமக்கு நன்மை இருக்கு
குழு : நாளை நமக்கு நன்மை இருக்கு
பெண் : நம்பிக்கை ராகத்தை பாடுங்கள்
குழு : லல லல லல லலா…
பெண் : திருக்குறள் விளக்கு ஒளி தர இருக்கு
அதன் வழி நடந்திடுங்கள்
ஆத்திச்சூடி கொன்றை வேந்தன்
ஒளவை சொல்லிக் கொடுத்தாள்
தித்திப்பான முத்துப் பாடல்
இன்னும் நூறு தொடுத்தாள்
குழு : ஆத்திச்சூடி கொன்றை வேந்தன்
ஒளவை சொல்லிக் கொடுத்தாள்
தித்திப்பான முத்துப் பாடல்
இன்னும் நூறு தொடுத்தாள்
பெண் : வானில் பறக்கும் பறவை கூட்டம்
பாடிடும் அன்பு மொழி
ஒன்றாக தேடிடும் இன்ப வழி
நாம் ஒரு மரப் பறவைகளே
குழு : லா… லாலாலாலா லாலாலாலா லா…
லா… லாலாலாலா லாலாலாலா லா…

கடவுள் அமைந்த மேடை படத்தின் மற்ற பாடல்கள்

தென்றலே நீ பேசு தேடல் சொற்கள்:
தென்றலே நீ பேசு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தென்றலே நீ பேசு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தென்றலே நீ பேசு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தென்றலே நீ பேசு பாட்டு
தென்றலே நீ பேசு ஐடியூன்ஸ், தென்றலே நீ பேசு tamil2lyrics
கடவுள் அமைந்த மேடை தென்றலே நீ பேசு
தென்றலே நீ பேசு பாட்டு வரிகள்
தென்றலே நீ பேசு படத்தின் பேர்
தென்றலே நீ பேசு ரிங்டோன்
தென்றலே நீ பேசு வரிகள்
பாடல் தென்றலே நீ பேசு
இளையராஜா தென்றலே நீ பேசு