கண்ணன் எனக்கொரு பிள்ளை

This content is also available in: English

பாடகர்கள்: சரளா
இசையமைப்பாளர்: டி. ஆர். பாப்பா
படம்: யான்

இந்த பாடலை பற்றி :
யான் படத்திலிருந்து கண்ணன் எனக்கொரு பிள்ளை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரளா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா.கண்ணன் எனக்கொரு பிள்ளை பாடல் வரிகள் கீழே உள்ளது.

யான் படத்தின் கண்ணன் எனக்கொரு பிள்ளை பாடலின் வரிகள்

பெண் : கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லை…..மொழியில்லை
கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லை…..மொழியில்லை
பெண் : காட்சிகளை முன்னால் வைத்து
கண்ணைப் பறிப்பான்
அவன் கடந்து போக வழியை வைத்து
கால்களை கேட்பான்
பெண் : பசியில்லாத வயிற்றின் முன்னே
உணவை படைப்பான்
சோற்றை பார்த்திருக்கும் ஏழை முன்னே
வறுமையை வைப்பான்…….
வறுமையை வைப்பான்…….
வறுமையை வைப்பான்…….
பெண் : கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லை…..மொழியில்லை
பெண் : தேய்பிறைக்கு பின்னாலே வளர்பிறை
எந்த ஜீவனுக்கும் வாழ்க்கையுண்டு ஒரு முறை
தேய்பிறைக்கு பின்னாலே வளர்பிறை
எந்த ஜீவனுக்கும் வாழ்க்கையுண்டு ஒரு முறை
சாய்ந்த மரம் தழைப்பதுண்டு தன் வரை
சாய்ந்த மரம் தழைப்பதுண்டு தன் வரை
தம்பி தைரியம்தான் வேண்டும் காலம் வரும் வரை
கால்கள் வரும் வரை……உன் கால்கள் வரும்வரை
பெண் : கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும் புரிந்து கொள்ள
வகையில்லை…..மொழியில்லை

யான் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணன் எனக்கொரு பிள்ளை தேடல் சொற்கள்:
கண்ணன் எனக்கொரு பிள்ளை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணன் எனக்கொரு பிள்ளை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணன் எனக்கொரு பிள்ளை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணன் எனக்கொரு பிள்ளை பாட்டு
கண்ணன் எனக்கொரு பிள்ளை ஐடியூன்ஸ், கண்ணன் எனக்கொரு பிள்ளை tamil2lyrics
யான் கண்ணன் எனக்கொரு பிள்ளை
கண்ணன் எனக்கொரு பிள்ளை பாட்டு வரிகள்
கண்ணன் எனக்கொரு பிள்ளை படத்தின் பேர்
கண்ணன் எனக்கொரு பிள்ளை ரிங்டோன்
கண்ணன் எனக்கொரு பிள்ளை வரிகள்
பாடல் கண்ணன் எனக்கொரு பிள்ளை
டி. ஆர். பாப்பா கண்ணன் எனக்கொரு பிள்ளை