ஆயிரத்தில் ஒருத்தியம்மா

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: காய் கொடுத்த தெய்வம்

இந்த பாடலை பற்றி :
காய் கொடுத்த தெய்வம் படத்திலிருந்து ஆயிரத்தில் ஒருத்தியம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.ஆயிரத்தில் ஒருத்தியம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

காய் கொடுத்த தெய்வம் படத்தின் ஆயிரத்தில் ஒருத்தியம்மா பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ஆயிரத்தில்
ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத
பிறவி அம்மா நீ

ஆண் : பார்வையிலே
குமரி அம்மா பழக்கத்திலே
குழந்தை அம்மா ஆயிரத்தில்
ஒருத்தி அம்மா நீ

ஆண் : { பாலிலும் வெண்மை
பனியிலும் மென்மை } (2)

ஆண் : பச்சை இளம்
கிளி மொழி நீ சொல்வது
உண்மை பாவிகள் நெஞ்சம்
உரைத்திடும் வஞ்சம்

ஆண் : உண்மை என்று
சொல்வதற்கு தெய்வமும்
அஞ்சும் தேன் என்ற சொல்
என்றும் தேன் ஆகுமோ
தீ என்று சொன்னாலும்
தீ ஆகுமோ ஓஓஓ

ஆண் : ஆயிரத்தில்
ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத
பிறவி அம்மா நீ

ஆண் : பார்வையிலே
குமரி அம்மா பழக்கத்திலே
குழந்தை அம்மா ஆயிரத்தில்
ஒருத்தி அம்மா நீ

ஆண் : { பெண்ணோடு
தோன்றி பெண்ணோடு
வாழ்ந்தும் } (2)
பெண் மனது என்னவென்று
புரியவில்லையோ

ஆண் : கண் என்ன
கண்ணோ நெஞ்சென்ன
நெஞ்சோ களங்கம்
சொல்பவர்க்கு உள்ளம்
இல்லையோ

ஆண் : ஆதாரம் நூறு
என்று ஊர் சொல்லலாம்
ஆனாலும் பொய் என்று
நான் சொல்லுவேன்

ஆண் : ஆயிரத்தில்
ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத
பிறவி அம்மா நீ

ஆண் : பார்வையிலே
குமரி அம்மா பழக்கத்திலே
குழந்தை அம்மா ஆயிரத்தில்
ஒருத்தி அம்மா நீ

காய் கொடுத்த தெய்வம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆயிரத்தில் ஒருத்தியம்மா தேடல் சொற்கள்:
ஆயிரத்தில் ஒருத்தியம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆயிரத்தில் ஒருத்தியம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆயிரத்தில் ஒருத்தியம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆயிரத்தில் ஒருத்தியம்மா பாட்டு
ஆயிரத்தில் ஒருத்தியம்மா ஐடியூன்ஸ், ஆயிரத்தில் ஒருத்தியம்மா tamil2lyrics
காய் கொடுத்த தெய்வம் ஆயிரத்தில் ஒருத்தியம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா பாட்டு வரிகள்
ஆயிரத்தில் ஒருத்தியம்மா படத்தின் பேர்
ஆயிரத்தில் ஒருத்தியம்மா ரிங்டோன்
ஆயிரத்தில் ஒருத்தியம்மா வரிகள்
பாடல் ஆயிரத்தில் ஒருத்தியம்மா
விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆயிரத்தில் ஒருத்தியம்மா