கனவிலே

This content is also available in: English

பாடகர்கள்: ஆலப் ராஜு
இசையமைப்பாளர்: நவநீத் சுந்தர்
படம்: கனவில் பாடல் வரிகள்

இந்த பாடலை பற்றி :
கனவில் பாடல் வரிகள் படத்திலிருந்து கனவிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆலப் ராஜு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நவநீத் சுந்தர்.கனவிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கனவில் பாடல் வரிகள் படத்தின் கனவிலே பாடலின் வரிகள்

பாடகர் : ஆலப் ராஜு

இசையமைப்பாளர் : நவநீத் சுந்தர்

ஆண் : கனவிலே தன நன
நன நன நன இசையா
மொழியா நீ வருகையில்
கம கம கம கம அது ஸ்வரமா
மனமா இதயமே பட பட பட
பட பட துடிப்பா நடிப்பா எழும்
கவிதைகள் சுட சுட சுட சுட
உயிரின் பிடிப்பா

ஆண் : நீ எனதே எனதே என்
சுவாசமே உன்னோடு நான்
விழுந்தேன் அழுதேன் பெண்
காதல் கொண்டேன் அடடா
அடடா வரங்கள் மெய்
தானோ

ஆண் : கனவிலே தன நன
நன நன நன இசையா
மொழியா நீ வருகையில்
கம கம கம கம அது ஸ்வரமா
மனமா இதயமே பட பட பட
பட பட துடிப்பா நடிப்பா எழும்
கவிதைகள் சுட சுட சுட சுட
உயிரின் பிடிப்பா

ஆண் : பேசாத போது உன்
மௌனம் கானம் பாடாதோ
நான் தூங்கும் நேரம் அதுவே
தான் தாலாட்டாதோ

ஆண் : பெண்ணாக உன்னை
படைத்தவனே மாயம்
செய்தானோ என் நெஞ்சில்
உன்னை வைத்தே தையல்
போட்டானோ

ஆண் : யார் இவள் என்
காற்றோடு தான் இவளே
என் இதழின் பாட்டோடு
தான் முதலோ முடிவோ
எனது உயிர் இவள் தானே

ஆண் : கனவிலே தன நன
நன நன நன இசையா
மொழியா நீ வருகையில்
கம கம கம கம அது ஸ்வரமா
மனமா இதயமே பட பட பட
பட பட துடிப்பா நடிப்பா எழும்
கவிதைகள் சுட சுட சுட சுட
உயிரின் பிடிப்பா

ஆண் : நீ எனதே எனதே
என் சுவாசமே உன்னோடு
நான் விழுந்தேன் அழுதேன்
பெண் காதல் கொண்டேன்
அடடா அடடா வரங்கள்
மெய் தானோ

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹே இசையா மொழியா
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆஆ ஸ்வரமா மனமா

கனவில் பாடல் வரிகள் படத்தின் மற்ற பாடல்கள்

கனவிலே தேடல் சொற்கள்:
கனவிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவிலே பாட்டு
கனவிலே ஐடியூன்ஸ், கனவிலே tamil2lyrics
கனவில் பாடல் வரிகள் கனவிலே
கனவிலே பாட்டு வரிகள்
கனவிலே படத்தின் பேர்
கனவிலே ரிங்டோன்
கனவிலே வரிகள்
பாடல் கனவிலே
நவநீத் சுந்தர் கனவிலே