ராகம் அழைத்து வந்தா

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கண்மணி ஒரு கவிதை

இந்த பாடலை பற்றி :
கண்மணி ஒரு கவிதை படத்திலிருந்து ராகம் அழைத்து வந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ராகம் அழைத்து வந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்மணி ஒரு கவிதை படத்தின் ராகம் அழைத்து வந்தா பாடலின் வரிகள்

குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
ஆ…….ஆ……ஆ……ஆ…..
ஆ…….ஆ……ஆ……ஆ…..
ஆ…….ஆ……ஆ……ஆ…..ஆஆஆ…..ஆ…..
ஆ…….ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
பெண் : ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா
ஓ பௌர்ணமியே
குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது
வா வெண்பனியே
பட்டாலே சேலை பளிச்சுன்னு கட்டி
ஹொய் தேன் மல்லிப் பூவ
ஹொய் ஹொய் தல மேல சூட்டி திருமணமே…..
குழு : ஹொய் ஹொய் சூரியன சந்திரன
சொகுசான இந்திரன மணமகனா வரவழைத்தோம்
ஆ… ஆ… ஆ… ஆ….
ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா
ஓ பௌர்ணமியே
குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது
வா வெண்பனியே
குழு : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
பெண் : நாளைதான் கல்யாணம் தங்கச்சி உனக்கு
வாசம் வீசும் நீரில் உன்னை நீராட்டுவேன்
உந்தன் மேல் உடை கண்டு நம் ஊரே ஆடணும்
சங்கீதம் உன் நெஞ்சில் ஊர்கோலம் போகணும்
தங்கத் தாலி கட்டி கண்ணில் வேலி கட்டி
குழு : தங்கத் தாலி கட்டி கண்ணில் வேலி கட்டி
பெண் : தப்பும் செய்வானோ முத்தம் செய்வானோ
அந்த நேரம் சொந்தம் சேரும்
குழு : ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா
ஓ பௌர்ணமியே
குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது
வா வெண்பனியே
பெண் : கணவன் காதல் நெஞ்சில் ஒரு கட்டில் போடம்மா
கட்டில் போடும் குட்டி ஒரு தொட்டில் தானம்மா
பொறுமை உந்தன் பெருமை உன் கணவன் உன் கட்சி
வீடு எங்கும் பிள்ளைக் குட்டி துள்ளுமம்மா
குழு : சினேக மழை பெய்யுமே உந்தன் நெஞ்சோரமே
நாங்க மலர் தூவினோம் வாழ்க நூறாண்டு நீ
நாங்கள் காண்போமே உன் மகள் கல்யாணம்
பேரப் பிள்ளையோடும் நீ விளையாடம்மா
பெண் : ஜங்கு ஜங்கு ஜங்கஞ் சகஜா
ஓ பௌர்ணமியே
குண்டு மல்லி மொட்டு மலர்ந்தது
வா வெண்பனியே
பட்டாலே சேலை பளிச்சுன்னு கட்டி
ஹொய் தேன் மல்லிப் பூவ
தல மேல சூட்டி திருமணமே
குழு : ஹொய் ஹொய் சூரியன சந்திரன
சொகுசான இந்திரன மணமகனா வரவழைத்தோம்
ஆ… ஆ… ஆ…

கண்மணி ஒரு கவிதை படத்தின் மற்ற பாடல்கள்

ராகம் அழைத்து வந்தா தேடல் சொற்கள்:
ராகம் அழைத்து வந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராகம் அழைத்து வந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராகம் அழைத்து வந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராகம் அழைத்து வந்தா பாட்டு
ராகம் அழைத்து வந்தா ஐடியூன்ஸ், ராகம் அழைத்து வந்தா tamil2lyrics
கண்மணி ஒரு கவிதை ராகம் அழைத்து வந்தா
ராகம் அழைத்து வந்தா பாட்டு வரிகள்
ராகம் அழைத்து வந்தா படத்தின் பேர்
ராகம் அழைத்து வந்தா ரிங்டோன்
ராகம் அழைத்து வந்தா வரிகள்
பாடல் ராகம் அழைத்து வந்தா
இளையராஜா ராகம் அழைத்து வந்தா