ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று

This content is also available in: English

பாடகர்கள்: அருண்மொழி, பாம்பே ஜெயஸ்ரீ ,
, கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கண்மணி ஒரு கவிதை

இந்த பாடலை பற்றி :
கண்மணி ஒரு கவிதை படத்திலிருந்து ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண்மொழி, பாம்பே ஜெயஸ்ரீ ,
, கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்மணி ஒரு கவிதை படத்தின் ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று பாடலின் வரிகள்

பெண் : ஆ……ஆ……ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ……ஆ…..
பெண் : ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
குழு : ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
பெண் : கனவெல்லாம் பூச் சூடி சுதி
சேர்க்கும் மாலை
தவம் எல்லாம் வரமாகி ஜதி போடும் வேளை
புது நேசம் மலர்ந்தாடி எதிரே தேடி
பெண் : ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
பெண் : ஆ… ஆ… ஆ…
கலைவாணி மீட்டும் வீணையப் போல்
மனதோடு உரையாடும் என் கீதங்களே
சிவகௌரி ஆடும் நாட்டியமாய்
பாதங்கள் அசைந்தாடும் புது வேதங்களாய்
பாற்கடலின் ஸ்ரீ தேவி ஒளி வீச
பா ஸாநிபம காமரீ
குழு : பா ஸாநிபம காமரீ
பெண் : நிஸரிஸ நிபமப காமதா
குழு : நிஸரிஸ நிபமப காமதா
பெண் : நிஸரி நீபா
குழு : நிஸரி நீபா
பெண் : பமப ரீரீ
குழு : பமப ரீரீ
பெண் : ரிஸரிகா காம கம காம
குழு : நீஸ நிரிஸ நீப மநிப மாப
காம தநிஸ நிப
பெண் : பாற்கடலின் ஸ்ரீ தேவி ஒளி வீச
நம் இல்லம் ஆகாதோ திருக்கோயில்
எந்நாளும் சௌபாக்யம் அரசாளட்டுமே
குழு : ராகம் அழைத்து வந்த கீதம்
பெண் : குறை ஏதும் இல்லா இல்லம் என்று
பெரியோர்கள் புகழ்வாரை என் ரீங்காரமாய்
பெண் : இருள் ஏதும் இல்லா இல்லம் என்று
இங்கு வந்து இறங்கட்டும் வெண்ணிலவும் இனி
பண்டிகை போல்……
ஆண் : ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ…
பண்டிகை போல் இனிக்கும் திருநாளில்
இதய விழா கொண்டாடும் இந்நேரம்
பா ஸாநிபம காமரீ
குழு : பா ஸாநிபம காமரீ
ஆண் : நிஸரிஸ நிபமப காமதா
குழு : நிஸரிஸ நிபமப காமதா
ஆண் : நிஸரி நீபா
குழு : நிஸரி நீபா
ஆண் : பமப ரீரீ
குழு : பமப ரீரீ
ஆண் : ரிஸரிகா காம கம காம
குழு : ரீஸ நிரிஸ நீப மநிப மாப
காம தநிஸ நிப
ஆண் : பண்டிகை போல் இனிக்கும் திருநாளில்
இதய விழா கொண்டாடும் இந்நேரம்
நமக்காக சொர்க்கத்தை தரை மீது கொணர்ந்தேன்
குழு : ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
ஆண் : கனவெல்லாம் பூச் சூடி சுதி சேர்க்கும் மாலை
தவம் எல்லாம் வரமாகி ஜதி போடும் வேளை
புது நேசம் மலர்ந்தாடி எதிரே……தேடி
அனைவரும் : ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்

கண்மணி ஒரு கவிதை படத்தின் மற்ற பாடல்கள்

ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று தேடல் சொற்கள்:
ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று பாட்டு
ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று ஐடியூன்ஸ், ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று tamil2lyrics
கண்மணி ஒரு கவிதை ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று
ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று பாட்டு வரிகள்
ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று படத்தின் பேர்
ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று ரிங்டோன்
ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று வரிகள்
பாடல் ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று
இளையராஜா ரிம்ஜிம் ரிம்ஜிம் எண்று