ஜெயிக்கும் கட்சி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பி. சரண் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஆராதனை

இந்த பாடலை பற்றி :
ஆராதனை படத்திலிருந்து ஜெயிக்கும் கட்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பி. சரண் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஜெயிக்கும் கட்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆராதனை படத்தின் ஜெயிக்கும் கட்சி பாடலின் வரிகள்

ஆண் : உலகிலே அதிசயம் படைத்தேன்
ஓ சிற்ப சுந்தரி
பெண் : ஹாஹ ஹாஹ
ஆண் : உயிரையே தந்திட அழைத்தேன்
ஓ மௌன மஞ்சரி
பெண் : ஹாஹ ஹாஹ
ஆண் : நானோ பாதி நீயா
நீயே பாதி நானா
கனவே நிஜமோ தவிப்பே விழிப்போ
பிறப்பே வரமோ யுகமே நொடியோ ஹோ
குழு : ஓஹோ ஹோ……ஓஹோ ஹோ…….
பெண் : ஹாஹா ஹாஹ ஹாஹா ஹாஹ
ஹாஹா ஹாஹ ஹாஹா ஹாஹ
ஆண் : அழகியே அழகியே இது நிஜமா
அகிலமே அறிந்திட அனுபவமா
பெண் : உன்னை நினைத்தேன் உயிரில் தவித்தேன்
எனக்குள் ஜொலித்தேன் உனை காதலித்தேன்
காதல் நம் காதல் காதல் நம் காதல்
தனிமையில் தழுவினாய் சிலை ஆனேன்
உயிரென படைத்ததே முதற் காதல்
ஆண் : எவரிடம் கேட்டாய் மனிதா மனிதா
செதுக்கினாய் பெண்ணாய் சிலையை சிலையை
ஜெகத்தின் அதிபதி எனை நீ மறந்து
படைத்திட முனைந்தாய் தெரிந்தே தெரிந்தே
செய்தாயே ஒரு பாவம்
எவர் தந்தார் இந்த தைரியம்
பெண் : சிலையாக வடித்தாயே என்னை
சிறகாக முளைத்ததே காதல்
ஆண் : விழியாலே வலை வீசும் போது
ஒளிராத உள்ளங்கள் ஏது
பெண் : என் காதல் நீ தந்ததன்றோ
ஆண் : உன் பார்வையில் பேதம் ஏன் தெய்வமே
ஆண் : ஓ மானிடனே என் படைப்பு இது
ஆண் : ஓ ரட்சகனே என் கனவு இது
ஆண் : ஆதியும் நான் என அந்தமும் நான் என
அறியா மூடனனா நீ
ஆண் : ஆதியும் அந்தமும் நீ எனச் சொன்னவன்
மானிடன் நான் அல்லவோ
ஆண் : படைப்பவன் வேலை நன்கிதை அறிந்தும்
தவறு புரிந்தாய் பொறுப்பினை மறந்தாய்
ஓ மானிடனே இதுவே எச்சரிக்கை
ஐ வான் யூ…
குழு : ஆ……ஆ…..ஆ…..ஓஓஓ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆ……ஆ…..ஆ…..ஓஓஓ…..ஆ…..ஆ…..ஆ…..
ஆண் : ஆசையின் பாசமே நீ தான்
ஓ பேசும் வானமா
பெண் : ஹாஹ ஹாஹ
இதயத்தின் வாசலே நீ தான்
ஓ பெண்மை பேசுமா ஹாஹ ஹாஹ
ஆண் : பெண்மை வாழ நித்தியம்
பெண் : காதல் தானே சத்தியம்
ஆண் : உடலும் உயிரும் ஒன்றாய் இணையும்
இரவும் பகலும் எங்கோ அலையும் ஹோ
குழு : ஓஹோ ஹோ…….ஓஹோ ஹோ…
குழு : ஜனனமும் மரணமும் இல்லை
ஓ காதல் சரித்திரம்
பாலமோ தூரமோ இல்லை
உன் காதல் நிரந்தரம்
பேசும் காதல் நித்தியம்
பெண்மை செய்யும் சத்தியம்
மனசும் மனசும் கலந்தால் சொர்கம்
மலரும் மலரும் மலரும் ஓஹோ…

ஆராதனை படத்தின் மற்ற பாடல்கள்

ஜெயிக்கும் கட்சி தேடல் சொற்கள்:
ஜெயிக்கும் கட்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜெயிக்கும் கட்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜெயிக்கும் கட்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜெயிக்கும் கட்சி பாட்டு
ஜெயிக்கும் கட்சி ஐடியூன்ஸ், ஜெயிக்கும் கட்சி tamil2lyrics
ஆராதனை ஜெயிக்கும் கட்சி
ஜெயிக்கும் கட்சி பாட்டு வரிகள்
ஜெயிக்கும் கட்சி படத்தின் பேர்
ஜெயிக்கும் கட்சி ரிங்டோன்
ஜெயிக்கும் கட்சி வரிகள்
பாடல் ஜெயிக்கும் கட்சி
இளையராஜா ஜெயிக்கும் கட்சி