நேரம் ஆச்சு வா புள்ள

This content is also available in: English

பாடகர்கள்: தீபன் சக்கரவர்த்தி , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா / கங்கை அமரன்
படம்: கண்ண தொறக்கணும் சாமி

இந்த பாடலை பற்றி :
கண்ண தொறக்கணும் சாமி படத்திலிருந்து நேரம் ஆச்சு வா புள்ள என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபன் சக்கரவர்த்தி , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா / கங்கை அமரன்.நேரம் ஆச்சு வா புள்ள பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ண தொறக்கணும் சாமி படத்தின் நேரம் ஆச்சு வா புள்ள பாடலின் வரிகள்

குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ…
தம்த னம்தம் தம்த னம்தம்
தம்த னம்தம் தம்த னம்தம்
பெண் : ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஆண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில்
ஒரு காதல் ஊர்கோலம்
பெண் : இந்தப் பூ வனம் உந்தன் சீதனம்
இனி நாளும் தெய்வீகம்
பெண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில்
ஒரு காதல் ஊர்கோலம்
ஆண் : அதிகாலை வானம் போல் ஆகும்
இவள் தேகம் பூவாகும்
பெண் : அவன் பார்வை தானே வேலாகும்
அவள் மேனி நூலாகும்
ஆண் : விரல் மீது விரல் மோதும்
இது தாகம் தோன்றும் மாதம்
பெண் : பொன் மேகம் என் வாசல் வந்து
தேன் தெளிக்கும்
ஆண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில்
ஒரு காதல் ஊர்கோலம்
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் : இவள் கன்னம் எங்கும் கோலங்கள்
இதழ் போடும் நேரங்கள்
ஆண் : உனைக் காவல் காக்கும் நாணங்கள்
அதைத் தாண்டும் மோகங்கள்
பெண் : சகவாசம் சுகவாசம்
அது காதல் வார்த்தை பேசும்
ஆண் : என்னோடு பொன் ஓடை ஒன்று ஓடி வரும்
பெண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில்
ஒரு காதல் ஊர்கோலம்
ஆண் : இந்தப் பூ வனம் எந்தன் சீதனம்
இனி நாளும் தெய்வீகம்
பெண் : அந்தி மாலையில் மலர்ச் சாலையில்
ஒரு காதல் ஊர்கோலம்

கண்ண தொறக்கணும் சாமி படத்தின் மற்ற பாடல்கள்

நேரம் ஆச்சு வா புள்ள தேடல் சொற்கள்:
நேரம் ஆச்சு வா புள்ள எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நேரம் ஆச்சு வா புள்ள வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நேரம் ஆச்சு வா புள்ள.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நேரம் ஆச்சு வா புள்ள பாட்டு
நேரம் ஆச்சு வா புள்ள ஐடியூன்ஸ், நேரம் ஆச்சு வா புள்ள tamil2lyrics
கண்ண தொறக்கணும் சாமி நேரம் ஆச்சு வா புள்ள
நேரம் ஆச்சு வா புள்ள பாட்டு வரிகள்
நேரம் ஆச்சு வா புள்ள படத்தின் பேர்
நேரம் ஆச்சு வா புள்ள ரிங்டோன்
நேரம் ஆச்சு வா புள்ள வரிகள்
பாடல் நேரம் ஆச்சு வா புள்ள
இளையராஜா / கங்கை அமரன் நேரம் ஆச்சு வா புள்ள