அருளும் பொருளும் மிகவே

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயச்சந்திரன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா / கங்கை அமரன்
படம்: கண்ண தொறக்கணும் சாமி

இந்த பாடலை பற்றி :
கண்ண தொறக்கணும் சாமி படத்திலிருந்து அருளும் பொருளும் மிகவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயச்சந்திரன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா / கங்கை அமரன்.அருளும் பொருளும் மிகவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ண தொறக்கணும் சாமி படத்தின் அருளும் பொருளும் மிகவே பாடலின் வரிகள்

ஆண் : என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
பெண் : ஒரு நாள் திருநாள் மணநாள் முதல் நாள்
அதை நீ மனம் போல் வழங்கலாம்
ஆண் : ஒரு நாள் இரு நாள் பல நாள் தருவேன்
அதில் நீ நெடு நாள் மயங்கலாம்
ஆண் : என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
ஆண் : வாடை மாதம் வாலைக் கன்னம்
கண்ணில் வந்ததென்ன
வாடை மாதம் வாலைக் கன்னம்
கண்ணில் வந்ததென்ன
பெண் : தேவன் உன்னைப் பார்த்த கண்ணில்
மாலை கட்ட வேண்டாமோ
தேவன் உன்னைப் பார்த்த கண்ணில்
மாலை கட்ட வேண்டாமோ
ஆண் : பூப் பந்தல் இதழில்
தேன் சிந்தும் தினம் தினம்
பெண் : இருக்கட்டும் எனக்கும் சந்தோஷம்
வரும் வரும்
ஆண் : லலல லா லலல லா
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
பெண் : லாலால லால லல்ல லாலால லால லல்ல
லல்லல்லா லால லா
பெண் : ஈர மேகம் காற்றில் ஆடும்
இங்கும் அங்கும் ஓடும்
ஈர மேகம் காற்றில் ஆடும்
இங்கும் அங்கும் ஓடும்
ஆண் : தூர தேசம் போகும் நேரம்
பேசக் கொண்டு வாராதோ
தூர தேசம் போகும் நேரம்
பேசக் கொண்டு வாராதோ
பெண் : நாடெங்கும் நமது
ராஜாங்கம் அமையலாம்
ஆண் : நாள் தோறும் உறவில்
ஆனந்தம் அடையலாம்
பெண் : லலல லா லலல லா
ஆண் : என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
பெண் : ஒரு நாள் திருநாள் மணநாள் முதல் நாள்
அதை நீ மனம் போல் வழங்கலாம்
ஆண் : ஒரு நாள் இரு நாள் பல நாள் தருவேன்
அதில் நீ நெடு நாள் மயங்கலாம்
பெண் : லாலால லால லல்ல லாலால லால லல்ல
லல்லல்லா லால லா
ஆண் : லால லா
லாலால லால லல்ல லாலால லால லல்ல
லல்லல்லா லால லா
பெண் : லால லா

கண்ண தொறக்கணும் சாமி படத்தின் மற்ற பாடல்கள்

அருளும் பொருளும் மிகவே தேடல் சொற்கள்:
அருளும் பொருளும் மிகவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அருளும் பொருளும் மிகவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அருளும் பொருளும் மிகவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அருளும் பொருளும் மிகவே பாட்டு
அருளும் பொருளும் மிகவே ஐடியூன்ஸ், அருளும் பொருளும் மிகவே tamil2lyrics
கண்ண தொறக்கணும் சாமி அருளும் பொருளும் மிகவே
அருளும் பொருளும் மிகவே பாட்டு வரிகள்
அருளும் பொருளும் மிகவே படத்தின் பேர்
அருளும் பொருளும் மிகவே ரிங்டோன்
அருளும் பொருளும் மிகவே வரிகள்
பாடல் அருளும் பொருளும் மிகவே
இளையராஜா / கங்கை அமரன் அருளும் பொருளும் மிகவே