அந்தி மாலையில்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா / கங்கை அமரன்
படம்: கண்ண தொறக்கணும் சாமி

இந்த பாடலை பற்றி :
கண்ண தொறக்கணும் சாமி படத்திலிருந்து அந்தி மாலையில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா / கங்கை அமரன்.அந்தி மாலையில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ண தொறக்கணும் சாமி படத்தின் அந்தி மாலையில் பாடலின் வரிகள்

ஆண் : இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா
பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு
ஆண் : கட்டிய தாரமா…
கொஞ்சுற நேரமா…
பெண் : கட்டிய தாரம்தான்
கொஞ்சுற நேரம்தான்
அம்மம் மம்மா
ஆண் : அப்பப் பப்பா பப்பப் பப்பா
இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்
பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு
ஆண் : என்னடி இந்தக் கரிசனம்
எப்படி அச்சு திருமணம்
பத்தினியாட்டம் நடிக்கிறே
பக்கத்தில் வந்து இடிக்கிறே
பெண் : வண்ண வளை போடு
மல்லியப் பூ கணக்கா
கிள்ளி எடு இன்பவல்லி இடம் வழக்கா
ஆண் : வஞ்சி முகம் என்ன இஞ்சி தின்ன குரங்கா
ஒட்டுறியே கொஞ்சம் எட்டி இரு ஒழுங்கா
பெண் : உம் மேல நான் ஆச வெச்சேன்
ஆ… ஆ…..ஆ….
எம் மேலதான் கோபமா ஆ… ஆ…
ஆண் : எப்போதும் நான் காதலிச்சேன்
எல்லாமே என் பாவமா
பெண் : தொட்டா என்ன கெட்டா போகும்
முந்தான பந்தாட முன்னாடி வந்தாட
ஆண் : இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா
பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு
ஆண் : கட்டிய தாரமா…
கொஞ்சுற நேரமா…
பெண் : கட்டிய தாரம்தான்
கொஞ்சுற நேரம்தான்
அம்மம் மம்மா
ஆண் : அப்பப் பப்பா பப்பப் பப்பா
இதுதான் முதல் இரவா
பெண் : ஹா
ஆண் : இல்லை இது போல் பல இரவா
பெண் : ஹா
பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு
ஆண் : என்னடி நீயும் நெனைக்கிறே
இத்தன பாடு படுத்துறே
பட்டது போதும் ஒதுங்கிக்கோ
பிரியம் உண்டு புரிஞ்சுக்கோ
பெண் : கொண்டவன விட்டு ஓடுவது முறையா
புத்தி கெட்டு நீயும் பேசுறது சரியா
ஆண் : பொன்னழகே தினம் உன்னிடத்தில் மயக்கம்
ஒன்ன விட்டு மனம் எப்படித்தான் இருக்கும்
பெண் : என் மேனியே நீயும் வந்தா
ஆ…..ஆ… ஆ…
உன் மேனியில் தாங்கணும் ம்ம்…
ஆண் : செவ்வாயிலே தேனைக் கண்டு
சிந்தாமத் தான் வாங்கணும்
பெண் : இப்போதுதான் ஏக்கம் இல்ல
கொய்யாத கொத்தாட கொத்தோடு முத்தாட
ஆண் : இதுதான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்
பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு ஹா ஹா
ஆண் : கட்டிய தாரமா…
கொஞ்சுற நேரமா…
பெண் : கட்டிய தாரம்தான்
கொஞ்சுற நேரம் தான்
அம்மம் மம்மா
ஆண் : அப்பப் பப்பா பப்பப் பப்பா
இது தான் முதல் இரவா
இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்
பெண் : இதுதான் முதல் இரவு
இன்னும் இது போல் பல இரவு
ஹா ஹா ஹா ஹா ஹஹா

கண்ண தொறக்கணும் சாமி படத்தின் மற்ற பாடல்கள்

அந்தி மாலையில் தேடல் சொற்கள்:
அந்தி மாலையில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அந்தி மாலையில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அந்தி மாலையில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அந்தி மாலையில் பாட்டு
அந்தி மாலையில் ஐடியூன்ஸ், அந்தி மாலையில் tamil2lyrics
கண்ண தொறக்கணும் சாமி அந்தி மாலையில்
அந்தி மாலையில் பாட்டு வரிகள்
அந்தி மாலையில் படத்தின் பேர்
அந்தி மாலையில் ரிங்டோன்
அந்தி மாலையில் வரிகள்
பாடல் அந்தி மாலையில்
இளையராஜா / கங்கை அமரன் அந்தி மாலையில்