என்னென்று சொல்வது

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா / கங்கை அமரன்
படம்: கண்ண தொறக்கணும் சாமி

இந்த பாடலை பற்றி :
கண்ண தொறக்கணும் சாமி படத்திலிருந்து என்னென்று சொல்வது என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா / கங்கை அமரன்.என்னென்று சொல்வது பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ண தொறக்கணும் சாமி படத்தின் என்னென்று சொல்வது பாடலின் வரிகள்

ஆண் : நேரமாச்சு வா புள்ளே…
ஈர மூச்சு வாங்குதே…
நேரமாச்சு வா புள்ளே…
ஈர மூச்சு வாங்குதே…
நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே
பெண் : நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே
நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே
ஆண் : நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே
பெண் : நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே
ஆண் : மார்கழி ஒரு மாதிரி
தூக்கமே எதிரி
பெண் : ஹா கேள்வியே புது மாதிரி
ஏறுதே சுருதி
ஆண் : மோகமே அலை மோதுதே
மேகமாய் மழை தூரவா
பெண் : வேகமாய் எல போடவா
தேவைய பரிமாறவா
ஆண் : கோழி கூவும் நேரம் கூட
தாகம் மீறும்
பெண் : நாளையும் மடி சேரலாம்
விளையாடலாம் பசியாறலாம்
ஆண் : நேரமாச்சு வா புள்ளே
பெண் : ஹா…..
ஆண் : ஈர மூச்சு வாங்குதே
பெண் : ஹா…..
பெண் : நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே
பெண் : ஓரமா விழி தாவுது
தாவணி சுடுது
ஆண் : ஹா மாதுளை சிறை ஆனது
வேதனை தருது
பெண் : ஆசையும் தீ மூட்டுது
நாணமோ விட்டுப் போகுது
ஆண் : பூஜைக்கு பூப் பூத்தது
சாமிதான் அதை கேக்குது
பெண் : ஆடி மாசம் ஜாம பூஜ ஏது சாமி
ஆண் : தேவியே இந்த சாமியின்
குறு பூஜைகள் புது பாணியே
பெண் : நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே
ஆண் : நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே
பெண் : அடட இதுக்கு மேல் விளக்கம் எதுக்கு
நெருக்கமா வா
ஆண் : நேரமாச்சு வா புள்ளே
ஈர மூச்சு வாங்குதே
பெண் : நேரமாச்சு மாமனே
ஈர மூச்சு வாங்குதே

கண்ண தொறக்கணும் சாமி படத்தின் மற்ற பாடல்கள்

என்னென்று சொல்வது தேடல் சொற்கள்:
என்னென்று சொல்வது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னென்று சொல்வது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னென்று சொல்வது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னென்று சொல்வது பாட்டு
என்னென்று சொல்வது ஐடியூன்ஸ், என்னென்று சொல்வது tamil2lyrics
கண்ண தொறக்கணும் சாமி என்னென்று சொல்வது
என்னென்று சொல்வது பாட்டு வரிகள்
என்னென்று சொல்வது படத்தின் பேர்
என்னென்று சொல்வது ரிங்டோன்
என்னென்று சொல்வது வரிகள்
பாடல் என்னென்று சொல்வது
இளையராஜா / கங்கை அமரன் என்னென்று சொல்வது