செவ்வந்தியே பெண்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: சீரு

இந்த பாடலை பற்றி :
சீரு படத்திலிருந்து செவ்வந்தியே பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.செவ்வந்தியே பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சீரு படத்தின் செவ்வந்தியே பெண் பாடலின் வரிகள்

ஆண் : கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
டக்கு முக்கு டிக்கு டக்கு முக்கு டிக்கு
ஆண் : கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி
அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி
அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி
அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி
ஆண் : தட்டெழுத்துக்காரி குட்டு வெளியானால்
தட்டெழுத்துக்காரி குட்டு வெளியானால்
கொட்டக் கொட்ட முழிப்பாளோ
அம்மாடி திட்டமிட்டு நடிப்பாளோ
பட்டணத்தைப் பார்க்கும் பட்டிக் காடு போலே
ஆண் : பட்டணத்தைப் பார்க்கும் பட்டிக் காடு போலே
தட்டு கெட்டுத் தவிப்பாளோ
அம்மாடி வெட்டி வெட்டி நடப்பாளோ
அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி
அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி
ஆண் : கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
ஆண் : தக்காளிப் பழமே
தள தள உடம்பில்
தக்காளிப் பழமே
தள தள உடம்பில்
எக்காலம் ஏனடியோ
உனக்கு இக் கோலம் ஏனடியோ
முக்காலும் உணர்ந்த அத்தானிடத்திலே
ஆண் : முக்காலும் உணர்ந்த அத்தானிடத்திலே
முக்காடு ஏனடியோ
உனது முத்தாரம் நானடியோ
ஆண் : அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி
அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி
ஆண் : ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
கொடி கட்டிப் பறக்காதோ
இந்தக் கோட்டைக்கு அழைக்காதோ
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
ஆண் : இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
கெட்டி மேளம் கொட்டிடாதோ
வாழ்வை தொட்டுத் தொட்டு சுவைக்காதோ
இருவர் : கெட்டிக்காரரின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு டிக்குத் தாளம்
லல்லல்லல்லல்லா
லா லல்ல லா லா லா
லல்லல்லல்லல்லா லா
லல்ல லல்லல்லல்லல்லா…
லல்லல்லல்லல்லா லா

சீரு படத்தின் மற்ற பாடல்கள்

செவ்வந்தியே பெண் தேடல் சொற்கள்:
செவ்வந்தியே பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செவ்வந்தியே பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செவ்வந்தியே பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செவ்வந்தியே பெண் பாட்டு
செவ்வந்தியே பெண் ஐடியூன்ஸ், செவ்வந்தியே பெண் tamil2lyrics
சீரு செவ்வந்தியே பெண்
செவ்வந்தியே பெண் பாட்டு வரிகள்
செவ்வந்தியே பெண் படத்தின் பேர்
செவ்வந்தியே பெண் ரிங்டோன்
செவ்வந்தியே பெண் வரிகள்
பாடல் செவ்வந்தியே பெண்
எம். எஸ். விஸ்வநாதன் செவ்வந்தியே பெண்