கெட்டிக்காரியின் பொய்யும்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: கண்ணன் என் காதலன்

இந்த பாடலை பற்றி :
கண்ணன் என் காதலன் படத்திலிருந்து கெட்டிக்காரியின் பொய்யும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.கெட்டிக்காரியின் பொய்யும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணன் என் காதலன் படத்தின் கெட்டிக்காரியின் பொய்யும் பாடலின் வரிகள்

ஆண் : கண்கள் இரண்டும் விடி விளக்காக
பெண் : அப்புறம்
ஆண் : கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
பெண் : அப்புறம்
ஆண் : கைகள் இரண்டும் தொட்ட சுகமாக
பெண் : ஸ்… ஹா…
ஆண் : கலந்திருப்போமே யுகம் யுகமாக
ஆண் : கண்கள் இரண்டும்
பெண் : விடி விளக்காக
ஆண் : கட்டழகு மட்டும்
பெண் : வெட்ட வெளியாக
கட்டழகு மட்டும்
ஆண் : வெட்ட வெளியாக
ஆண் : கைகள் இரண்டும்
பெண் : தொட்ட சுகமாக
இருவர் : கலந்திருப்போமே யுகம் யுகமாக
ஆண் : மழைத் துளி விழ விழ முத்து விளையும்
பெண் : ஆஹா…
ஆண் : பனித் துளி விழ விழ மொட்டு மலரும்
பெண் : ஓஹோ…
ஆண் : தேன் துளி விழ விழ இதழ் திறக்கும்
உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்
பெண் : கனிச் சுமை கொண்டு வந்த கொடி வளையும்
ஆண் : ஆஹா…
பெண் : கன்னி இடை அல்லித் தண்டு
மெல்ல நெளியும்
ஆண் : ஓஹோ…
பெண் : மதுக் கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புதுப் புது கதைகளில் துயில் மறக்கும்
இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்
ஆண் : வெட்ட வெளியாக
ஆண் : முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனைப் பக்கம்
பெண் : ம்… ம்… எண்ணி எண்ணிப் பார்த்தால்
எத்தனை வெட்கம்…
ஆண் : இருட்டிலும் படிக்கின்ற எழுத்தல்லவோ
பெண் : சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ
இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்
ஆண் : வெட்ட வெளியாக
ஆண் : சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்……
பெண் : ம்ம்… ம்… மன்னன் சொன்ன தீர்ப்பினில்
நியாயமிருக்கும்…
ஆண் : இலக்கணம் வகுத்ததும் இரவல்லவோ
பெண் : பின்னோடு வருகின்ற உறவல்லவோ
இருவர் : கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும்
ஆண் : வெட்ட வெளியாக
இருவர் : கைகள் இரண்டும் தொட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக

கண்ணன் என் காதலன் படத்தின் மற்ற பாடல்கள்

கெட்டிக்காரியின் பொய்யும் தேடல் சொற்கள்:
கெட்டிக்காரியின் பொய்யும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கெட்டிக்காரியின் பொய்யும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கெட்டிக்காரியின் பொய்யும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கெட்டிக்காரியின் பொய்யும் பாட்டு
கெட்டிக்காரியின் பொய்யும் ஐடியூன்ஸ், கெட்டிக்காரியின் பொய்யும் tamil2lyrics
கண்ணன் என் காதலன் கெட்டிக்காரியின் பொய்யும்
கெட்டிக்காரியின் பொய்யும் பாட்டு வரிகள்
கெட்டிக்காரியின் பொய்யும் படத்தின் பேர்
கெட்டிக்காரியின் பொய்யும் ரிங்டோன்
கெட்டிக்காரியின் பொய்யும் வரிகள்
பாடல் கெட்டிக்காரியின் பொய்யும்
எம். எஸ். விஸ்வநாதன் கெட்டிக்காரியின் பொய்யும்