மின்மினியாய் கண்மணியாய்

This content is also available in: English

பாடகர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: கண்ணன் என் காதலன்

இந்த பாடலை பற்றி :
கண்ணன் என் காதலன் படத்திலிருந்து மின்மினியாய் கண்மணியாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.மின்மினியாய் கண்மணியாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணன் என் காதலன் படத்தின் மின்மினியாய் கண்மணியாய் பாடலின் வரிகள்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { மின்மினியை
கண்மணியாய் கொண்டவனை
என்னிடமே தந்தாள் உன்
அன்னை உன்னை } (2)

ஆண் : ஓ சச்சா
மம்மா பப்பா

பெண் : ……………………….

பெண் : சச்சா ஹா
மம்மா ஹா பப்பா
ஓ சச்சா ஹா மம்மா
ஹா பப்பா

ஆண் : { அழகு மகன்
மழலை மொழி தென்
பொதிகை செந்தமிழோ } (2)

பெண் : { இளநகை தான்
சிறு கதையோ இதயமதை
எழுதியதோ } (2)

ஆண் : முத்து முகம்
முழு நிலவோ முப்பது
நாள் வரும் நிலவோ
சச்சா மம்மா பப்பா

பெண் : ஓ சச்சா
ஹா மம்மா
ஹா பப்பா

ஆண் : மின்மினியை
கண்மணியாய் கொண்டவனை
என்னிடமே தந்தாள் உன்
அன்னை உன்னை

ஆண் : ஓ சச்சா
மம்மா பப்பா

பெண் : ஆஆஆஆ…..

ஆண் : மணி பயல்
சிரிப்பினில் மயக்கிடும்
கலை படைத்தான்

ஆண் : பசி குரல்
கொடுக்கையில்
புது புது இசை
அமைத்தான்

பெண் : { விழித்ததும்
தாய் முகம் பார்த்திருப்பான்

ஆண் : மூடிய சேலையில்
பால் குடிப்பான் } (2)

ஆண் : சச்சா ஹா
மம்மா ஹா பப்பா
ஓ சச்சா ஹா மம்மா
ஹா பப்பா

பெண் : ஆஆஆஆ…..

ஆண் : { சரித்திரம் புகழ்ந்திடும்
அறிஞரின் வழி நடப்பான்

பெண் : இருப்பதை கொடுப்பதில்
தகப்பனின் பேர் எடுப்பான் } (2)

பெண் : { தலைமகன்
கலைமகள் புண்ணியமோ

ஆண் : தாய் குலம்
வழங்கிய சீதனமோ } (2)

ஆண் : சச்சா
மம்மா பப்பா

பெண் : ஓ சச்சா
ஹா மம்மா
ஹா பப்பா

ஆண் : சச்சா
மம்மா பப்பா

கண்ணன் என் காதலன் படத்தின் மற்ற பாடல்கள்

மின்மினியாய் கண்மணியாய் தேடல் சொற்கள்:
மின்மினியாய் கண்மணியாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மின்மினியாய் கண்மணியாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மின்மினியாய் கண்மணியாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மின்மினியாய் கண்மணியாய் பாட்டு
மின்மினியாய் கண்மணியாய் ஐடியூன்ஸ், மின்மினியாய் கண்மணியாய் tamil2lyrics
கண்ணன் என் காதலன் மின்மினியாய் கண்மணியாய்
மின்மினியாய் கண்மணியாய் பாட்டு வரிகள்
மின்மினியாய் கண்மணியாய் படத்தின் பேர்
மின்மினியாய் கண்மணியாய் ரிங்டோன்
மின்மினியாய் கண்மணியாய் வரிகள்
பாடல் மின்மினியாய் கண்மணியாய்
எம்.எஸ். விஸ்வநாதன் மின்மினியாய் கண்மணியாய்