பாடுவோர் பாடினால்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: கண்ணன் என் காதலன்

இந்த பாடலை பற்றி :
கண்ணன் என் காதலன் படத்திலிருந்து பாடுவோர் பாடினால் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பாடுவோர் பாடினால் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணன் என் காதலன் படத்தின் பாடுவோர் பாடினால் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்

ஆண் : கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்

ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்

ஆண் : { பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும் } (2)

ஆண் : கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்

ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்

ஆண் : { பாட்டில் சுவை
இருந்தால் ஆட்டம் தானே
வரும் கேட்கும் இசை
விருந்தால் கால்கள்
தாளமிடும் } (2)

ஆண் : { தன்னை மறந்தது
பெண்மை துள்ளி எழுந்தது
பதுமை } (2)

ஆண் : நூல் அளந்த
இடை தான் நெளிய
{ நூறு கோடி விந்தை
புரிய } (2)

ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்

ஆண் : பாதம் சிவந்திருக்கும்
பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும்
புருவம் மூன்றாம்பிறை

ஆண் : { புத்தம் புது
மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு } (2)

ஆண் : மேடை வந்த
தென்றல் என்றேன்
{ ஆடை கொண்ட
மின்னல் என்றேன் } (2)

ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்

ஆண் : கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்

ஆண் : பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்

கண்ணன் என் காதலன் படத்தின் மற்ற பாடல்கள்

பாடுவோர் பாடினால் தேடல் சொற்கள்:
பாடுவோர் பாடினால் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாடுவோர் பாடினால் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாடுவோர் பாடினால்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாடுவோர் பாடினால் பாட்டு
பாடுவோர் பாடினால் ஐடியூன்ஸ், பாடுவோர் பாடினால் tamil2lyrics
கண்ணன் என் காதலன் பாடுவோர் பாடினால்
பாடுவோர் பாடினால் பாட்டு வரிகள்
பாடுவோர் பாடினால் படத்தின் பேர்
பாடுவோர் பாடினால் ரிங்டோன்
பாடுவோர் பாடினால் வரிகள்
பாடல் பாடுவோர் பாடினால்
எம்.எஸ். விஸ்வநாதன் பாடுவோர் பாடினால்