சிரித்தாள் தங்க பதுமை

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: கண்ணன் என் காதலன்

இந்த பாடலை பற்றி :
கண்ணன் என் காதலன் படத்திலிருந்து சிரித்தாள் தங்க பதுமை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.சிரித்தாள் தங்க பதுமை பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணன் என் காதலன் படத்தின் சிரித்தாள் தங்க பதுமை பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : சிரித்தாள் தங்கப்
பதுமை அடடா அடடா
என்ன புதுமை கொடுத்தேன்
எந்தன் மனதை வளர்த்தேன்
வளர்த்தேன் இந்த உறவை

பெண் : சிரித்தாள் தங்கப்
பதுமை அடடா அடடா
என்ன புதுமை கொடுத்தேன்
எந்தன் மனதை வளர்த்தேன்
வளர்த்தேன் இந்த உறவை

ஆண் : { மார்கழிப் பனி
போல் உடையணிந்து
செம்மாதுளங்கனி போல்
இதழ் கனிந்து } (2)

ஆண் : கார்குழலாலே
இடையளந்து நீ
காத்திருந்தாயோ
எனை நினைந்து

பெண் : { அழகெனும்
வடிவில் நிலையிழந்தேன்
இந்தஆண்மகன் பிடியில்
எனை மறந்தேன் } (2)

பெண் : பழகியும்
ஏனோ தலை குனிந்தேன்
இங்கு பருவத்தின் முன்னே
முகம் சிவந்தேன்

ஆண் : சிரித்தாள் தங்கப்
பதுமை அடடா அடடா
என்ன புதுமை

பெண் : கொடுத்தேன்
எந்தன் மனதை வளர்த்தேன்
வளர்த்தேன் இந்த உறவை

ஆண் : …………………..
பெண் : …………………..

ஆண் : கயல்விழி
இரண்டில் வயல்
அமைத்து அதில்காதல்
என்றொரு விதை விதைத்து

பெண் : காலமறிந்து
கதிர் அறுப்போமா
காவிய உலகில்
குடியிருப்போமா

ஆண் : பஞ்சணைக்
காலத்தில் பூவிரித்து
அதில்பவள நிலாவை
அலங்கரித்து

பெண் : கொஞ்சிடும்
இரவை வளர்ப்போமா
சுகம்கோடிக் கோடியாய்க்
குவிப்போமா

ஆண் & பெண் : சிரித்தாள் தங்கப்
பதுமை அடடா அடடா
என்ன புதுமை கொடுத்தேன்
எந்தன் மனதை வளர்த்தேன்
வளர்த்தேன் இந்த உறவை

ஆண் : …………………..
பெண் : …………………..

கண்ணன் என் காதலன் படத்தின் மற்ற பாடல்கள்

சிரித்தாள் தங்க பதுமை தேடல் சொற்கள்:
சிரித்தாள் தங்க பதுமை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிரித்தாள் தங்க பதுமை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிரித்தாள் தங்க பதுமை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிரித்தாள் தங்க பதுமை பாட்டு
சிரித்தாள் தங்க பதுமை ஐடியூன்ஸ், சிரித்தாள் தங்க பதுமை tamil2lyrics
கண்ணன் என் காதலன் சிரித்தாள் தங்க பதுமை
சிரித்தாள் தங்க பதுமை பாட்டு வரிகள்
சிரித்தாள் தங்க பதுமை படத்தின் பேர்
சிரித்தாள் தங்க பதுமை ரிங்டோன்
சிரித்தாள் தங்க பதுமை வரிகள்
பாடல் சிரித்தாள் தங்க பதுமை
எம்.எஸ். விஸ்வநாதன் சிரித்தாள் தங்க பதுமை