வருவாயா வேல் முருகா

This content is also available in: English

பாடகர்கள்: சூலமங்கலம் ராஜலட்சுமி
இசையமைப்பாளர்: டி. ஆர். பாப்பா
படம்: யான்

இந்த பாடலை பற்றி :
யான் படத்திலிருந்து வருவாயா வேல் முருகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சூலமங்கலம் ராஜலட்சுமி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா.வருவாயா வேல் முருகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

யான் படத்தின் வருவாயா வேல் முருகா பாடலின் வரிகள்

பெண் : கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
பெண் : மன்னன் சிரிப்பொரு முல்லை
அதன் மணமோ ஆனந்தக் கலைகளின் எல்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
பெண் : மெல்லிதழ் தொடும் அவன் கரங்கள்
அந்த வேளையில் ஆயிரம் குணங்கள்
சொல்லவோ நானந்த சுகங்கள்
அவன் தொடுவதும் அணைப்பதும் எத்தனை விதங்கள்
ஹஹஹஹா
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
பெண் : மடியினில் நான் வைத்து சிரிக்க
அவன் மயக்கத்தில் மேலாடை பறிக்க
இடையினை ஓர் கையில் வளைக்க
அந்த இன்பத்தை அல்லாமல் வேறெதை நினைக்க
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
பெண் : இவனுக்கு இவளென்று கருத்து
அந்த இறைவன் எழுதிய எழுத்து
இவனுக்கு இவளென்று கருத்து
அந்த இறைவன் எழுதிய எழுத்து
இடமுண்டு நேரங்கள் உண்டு
என் இதயமே பொறுமைக் கொள் இருவரும் ஒன்று
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை

யான் படத்தின் மற்ற பாடல்கள்

வருவாயா வேல் முருகா தேடல் சொற்கள்:
வருவாயா வேல் முருகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வருவாயா வேல் முருகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வருவாயா வேல் முருகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வருவாயா வேல் முருகா பாட்டு
வருவாயா வேல் முருகா ஐடியூன்ஸ், வருவாயா வேல் முருகா tamil2lyrics
யான் வருவாயா வேல் முருகா
வருவாயா வேல் முருகா பாட்டு வரிகள்
வருவாயா வேல் முருகா படத்தின் பேர்
வருவாயா வேல் முருகா ரிங்டோன்
வருவாயா வேல் முருகா வரிகள்
பாடல் வருவாயா வேல் முருகா
டி. ஆர். பாப்பா வருவாயா வேல் முருகா