மேகமே தூதாக வா

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கண்ணன் ஒரு கை குழந்தை

இந்த பாடலை பற்றி :
கண்ணன் ஒரு கை குழந்தை படத்திலிருந்து மேகமே தூதாக வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மேகமே தூதாக வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணன் ஒரு கை குழந்தை படத்தின் மேகமே தூதாக வா பாடலின் வரிகள்

பெண் : கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
இதோ இங்கே
அழகிய விழிகளில் எழுதிய கவிதைகள்
உனக்கென புரியல்லையா…….
பெண் : கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
இதோ இங்கே
அழகிய விழிகளில் எழுதிய கவிதைகள்
உனக்கென புரியல்லையா…….
பெண் : ஒரு மோக மந்திரம் பாட வந்தவன்
பார்வை வேறெங்கே
புது ராகமாளிகை போல வந்தவள்
என்னைப் பார் இங்கே
இளம் பாவை என் மனம் உன்னிடம்
இனி தேவை மன்னவன் சம்மதம்
பெண் மேனியோ பொன் வீணையோ
என்னென்னதான் சங்கீதமோ
ஆனந்த ராகம் இன்று பாடக் கூடாதோ
பெண் : கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
பாபாப பாபாப…….பாபாப பாபா……
பாபாப பாபாப…….பாபாப பாபா……
பெண் : ஒரு ஆணுக்கென்னடி நாணம்
இப்படி பார்த்து சொல்லாயோ
இனிஅஞ்சும் மோகனம்
இன்னும் ஏனடி கேட்டு சொல்லாயோ
இரு ஆடை தொட்டது மெல்லென
பெரும் ஆசை தொட்டது சில்லென
சூடாமணி நீ சூடலாம்
தேமாங்கனி நீ தேடலாம்
அம்மாடி இன்னும் என்ன மௌனம் என்னோடு
பெண் : கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
பெண் : இரு கையில் ஆடவும் மையல் தேடவும்
தூது வந்தேனே
மலர் கண்ணில் அஞ்சனம் சொல்லில் அஞ்சுகம்
ஏந்தி நின்றேனே
ஒரு காவல் வேலியை தாண்டலாம்
புது நாவல் மேனியை தீண்டலாம்
துள்ளும் விழி செந்தாமரை
பிள்ளை மனம் வெண்தாமரை
சாமந்திப்பூவும் போர்வை ஆக கூடாதோ
பெண் : கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும்
இதோ இங்கே

கண்ணன் ஒரு கை குழந்தை படத்தின் மற்ற பாடல்கள்

மேகமே தூதாக வா தேடல் சொற்கள்:
மேகமே தூதாக வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மேகமே தூதாக வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மேகமே தூதாக வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மேகமே தூதாக வா பாட்டு
மேகமே தூதாக வா ஐடியூன்ஸ், மேகமே தூதாக வா tamil2lyrics
கண்ணன் ஒரு கை குழந்தை மேகமே தூதாக வா
மேகமே தூதாக வா பாட்டு வரிகள்
மேகமே தூதாக வா படத்தின் பேர்
மேகமே தூதாக வா ரிங்டோன்
மேகமே தூதாக வா வரிகள்
பாடல் மேகமே தூதாக வா
இளையராஜா மேகமே தூதாக வா