எங்கம்மா மகராசி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மச்சானை பார்த்தீங்களா

இந்த பாடலை பற்றி :
மச்சானை பார்த்தீங்களா படத்திலிருந்து எங்கம்மா மகராசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எங்கம்மா மகராசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மச்சானை பார்த்தீங்களா படத்தின் எங்கம்மா மகராசி பாடலின் வரிகள்

ஆண் : மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா
இளமை முந்தானையை
ஆண் : மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
பெண் : மஞ்சள் நீர் வண்ணமே
கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்
புள்ளி மான் கூட்டமே கொஞ்சம் துள்ளுங்களே
கண்ணன் தேரோடும் சமயம்
நாங்கள் கன்னம் தொட்டு பின்னலிட்டு
விளையாடும் வரையில்
ஆண் : மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
ஆண் : சின்ன வாழைத்தண்டு
என்னும் காலைக் கண்டு
வண்ண மீன் கூட்டம் தழுவ
அன்புத் தேனை சிந்தி
எனை காணச் சொல்லி
அந்த தேன் கூடு மலர
நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக் கொண்டு
இதழாலே இணைய
ஆண் : மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா
இளமை முந்தானையை
ஆண் : மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
ஆண் : கொஞ்சம் மாணிக்கங்கள்
சிந்தும் மணிமுத்துக்கள்
உந்தன் செவ்வாயின் அழகு
பெண் : அந்த காணிக்கைகள்
உந்தன் கன்னங்களில்
தரும் பெண் என்னும் நிலவு
ஆண் : இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன
கண்ணே வா பழகு
பெண் : மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை
ஆண் : தென்றலே தாலாட்டவா
இளமை முந்தானையை
இருவர் : மேகமே தூதாகவா
அழகின் ஆராதனை ஆஅ……ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..

மச்சானை பார்த்தீங்களா படத்தின் மற்ற பாடல்கள்

எங்கம்மா மகராசி தேடல் சொற்கள்:
எங்கம்மா மகராசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்கம்மா மகராசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்கம்மா மகராசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்கம்மா மகராசி பாட்டு
எங்கம்மா மகராசி ஐடியூன்ஸ், எங்கம்மா மகராசி tamil2lyrics
மச்சானை பார்த்தீங்களா எங்கம்மா மகராசி
எங்கம்மா மகராசி பாட்டு வரிகள்
எங்கம்மா மகராசி படத்தின் பேர்
எங்கம்மா மகராசி ரிங்டோன்
எங்கம்மா மகராசி வரிகள்
பாடல் எங்கம்மா மகராசி
இளையராஜா எங்கம்மா மகராசி