காளை இளம் பரிதியிலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கண்ணன் ஒரு கை குழந்தை

இந்த பாடலை பற்றி :
கண்ணன் ஒரு கை குழந்தை படத்திலிருந்து காளை இளம் பரிதியிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காளை இளம் பரிதியிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணன் ஒரு கை குழந்தை படத்தின் காளை இளம் பரிதியிலே பாடலின் வரிகள்

பெண் : மோக சங்கீதம்
நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ……..
பெண் : மோக சங்கீதம்
நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்
பெண் : வான்நிலா வந்ததிங்கே
எங்கள் தேனிலா எங்கே
பெண் : நாணமே போனதெங்கே
என்ன கானமோ இங்கே
ஊமையின் ராகம் இளம் தாளம்
இந்த வேதனை போதும்
அந்தி பகல் இவள் பாடும்
பெண் : மோக சங்கீதம்
நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்
பெண் : ராத்திரி சயனமில்லை
கண்ணை சாத்தினேன் இல்லை
பெண் : ரகசியம் தூங்கவில்லை
இதில் அதிசயம் இல்லை
மன்மதன் அங்கே ரதி இங்கே
கணை போனது எங்கே
காமரதி சுக கீதம்
பெண் : மோக சங்கீதம்
நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்
பெண் : கண்களால் சொல்லி வைத்தேன்
அதை காணவேயில்லை
பெண்களே யாவும் சொன்னால்
அதில் பெருமையேயில்லை
இத்தனை சொன்னேன் இது போதும்
என்னை பாராய் கண்ணா
சுற்று சுவர்களின் மூடி
பெண் : மோக சங்கீதம்
நிலவே நிலவே அதைக் கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்

கண்ணன் ஒரு கை குழந்தை படத்தின் மற்ற பாடல்கள்

காளை இளம் பரிதியிலே தேடல் சொற்கள்:
காளை இளம் பரிதியிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காளை இளம் பரிதியிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காளை இளம் பரிதியிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காளை இளம் பரிதியிலே பாட்டு
காளை இளம் பரிதியிலே ஐடியூன்ஸ், காளை இளம் பரிதியிலே tamil2lyrics
கண்ணன் ஒரு கை குழந்தை காளை இளம் பரிதியிலே
காளை இளம் பரிதியிலே பாட்டு வரிகள்
காளை இளம் பரிதியிலே படத்தின் பேர்
காளை இளம் பரிதியிலே ரிங்டோன்
காளை இளம் பரிதியிலே வரிகள்
பாடல் காளை இளம் பரிதியிலே
இளையராஜா காளை இளம் பரிதியிலே