கண்ணில் மழை

This content is also available in: English

பாடகர்கள்: ஜனனி எஸ்.வி,சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: பி. பிரசன்னா
படம்: கண்ணில் மழை பாடல்

இந்த பாடலை பற்றி :
கண்ணில் மழை பாடல் படத்திலிருந்து கண்ணில் மழை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜனனி எஸ்.வி,சித் ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பி. பிரசன்னா.கண்ணில் மழை பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணில் மழை பாடல் படத்தின் கண்ணில் மழை பாடலின் வரிகள்

பாடகி : ஜனனி எஸ்.வி

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : பி. பிரசன்னா

ஆண் : கண்ணில் மழை
நெஞ்சில் இடி மின்னல்
எழ அங்கும் இங்கும் நம்
நினைவுகள் வந்தாடுதே

ஆண் : கண்ணாடி மேல்
கல் வீசினோம் காலை
கீறும் ஓர் துகள் அது நம்
காதல் என்றானதே
என்னானதோ

ஆண் : பொய்யானதோ
குழு : பொய்யானதோ
ஆண் : மெய்யானதால்
குழு : மெய்யானதால்
ஆண் : மெய்யானதே
காதலை மாய்த்ததோ

ஆண் : தா நீ பழம்
குழு : தா நீ பழம்
ஆண் : தேநீர் கரை
குழு : தேநீர் கரை
ஆண் : நம் நாட்களில்
சின்னமாய் நீளுதே
இன்னும் நீள நீள
காயம் ஆறுமோ

ஆண் : கண்ணில்
மழை நெஞ்சில் இடி
மின்னல் எழ

ஆண் : காலம் நேரம்
ஈரம் ஏதும் போதாது
அந்நாளிலே

பெண் : ஏ…… ஏ…… மீண்டும்
அந்த நாட்கள் கேட்க
வாழ்க்கை நண்பன்
இல்லை வழியே ஒளியே

பெண் : வழியே
ஆண் : வலியினும்
அந்த மரணம்
வரையாதே
பெண் : ஒளியே
ஆண் : ஒளியே
ஒளியின் நிழலாலே
ஒளிகிற இடம் ஏதோ

பெண் : கண்ணாடி
மேல் கல் வீசினோம்
துண்டானதோ

ஆண் : மெய்யானதே
பொய்யானதோ
தூரிகைகள் சாயம்
செய்ய காயம் ஆனதோ
நூலில் ஆடும்
பொம்மையாக காதல்
இன்று ஊசல் ஆடுதோ

பெண் : கண்ணில்
மழை நெஞ்சில்
இடி மின்னல் எழ
ஆண் & பெண் : அங்கும்
இங்கும் நம் நினைவுகள்
வந்தாடுதே ஓடுதே என்
செய்வதோ

குழு : ஹே ஹே
ஹே ஹே

ஆண் : குறையே
ஹே ஹே குறையே
பெண் : குறையின்
அழகே கரையை
கரையாதே

ஆண் : மறையே
பெண் : மறையே
மழையின் பிழையே
மறந்தும் மறந்ததோ

ஆண் & பெண் : கண்ணில்
மழை நெஞ்சில் இடி
மின்னல் எழ

குழு : ஹே ஹே
ஹே ஹே ஹே

கண்ணில் மழை பாடல் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணில் மழை தேடல் சொற்கள்:
கண்ணில் மழை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணில் மழை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணில் மழை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணில் மழை பாட்டு
கண்ணில் மழை ஐடியூன்ஸ், கண்ணில் மழை tamil2lyrics
கண்ணில் மழை பாடல் கண்ணில் மழை
கண்ணில் மழை பாட்டு வரிகள்
கண்ணில் மழை படத்தின் பேர்
கண்ணில் மழை ரிங்டோன்
கண்ணில் மழை வரிகள்
பாடல் கண்ணில் மழை
பி. பிரசன்னா கண்ணில் மழை