நாயகன் வடிவாய்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். வரலட்சுமி
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: காரைக்கால் அம்மையார்

இந்த பாடலை பற்றி :
காரைக்கால் அம்மையார் படத்திலிருந்து நாயகன் வடிவாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். வரலட்சுமி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.நாயகன் வடிவாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காரைக்கால் அம்மையார் படத்தின் நாயகன் வடிவாய் பாடலின் வரிகள்

பெண் : பாடுவோமே
சிவமென்று பாடுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அருளே புகழ் என்று பேசுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
பெண் : உமையவள் பராசக்தி உலகாளுவாள்
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
உமையவள் பராசக்தி உலகாளுவாள்
அந்த உமையாளை எந்நாளும் அவனாளுவான்
உமையவள் பராசக்தி உலகாளுவாள்
அந்த உமையாளை எந்நாளும் அவனாளுவான்
அடியார்கள் என்றென்றும் தமையாளுவார்
அடியார்கள் என்றென்றும் தமையாளுவார்
அந்த அடியார்க்கும் அடியாராய் அவன் வாழுவான்
அடியார்க்கும் அடியாராய் அவன் வாழுவான்
பெண் : அன்பே சிவமென்று பாடுவோமே
அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
பெண் : தாலிக்கு தனி வேலி அவன் தந்தது
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
தாலிக்கு தனி வேலி அவன் தந்தது
இன்ப தமிழுக்கு முதல் வார்த்தை அவன் தந்தது
தாலிக்கு தனி வேலி அவன் தந்தது
இன்ப தமிழுக்கு முதல் வார்த்தை அவன் தந்தது
நாலுக்குள் நடமாடும் பெண்ணென்பது
நாலுக்குள் நடமாடும் பெண்ணென்பது
இந்த நாட்டுக்கு நலமெல்லாம் அவன் தந்தது
நாட்டுக்கு நலமெல்லாம் அவன் தந்தது
பெண் : அன்பே சிவமென்று பாடுவோமே
அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே
பெண் : காட்சிக்கு எளிதாக வருகின்றவன்
ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….
காட்சிக்கு எளிதாக வருகின்றவன்
நல்ல கருத்துக்கும் இனிதாக மலர்கின்றவன்
காட்சிக்கு எளிதாக வருகின்றவன்
நல்ல கருத்துக்கும் இனிதாக மலர்கின்றவன்
சாட்சிக்கு மனம் ஒன்று தருகின்றவன்
சாட்சிக்கு மனம் ஒன்று தருகின்றவன்
தமிழ் ஆட்சிக்கும் முதலாக அமைகின்றவன்
தமிழ் ஆட்சிக்கும் முதலாக அமைகின்றவன்
வேதநாயகா……சங்கீத நாயகா……
பெண் : அன்பே சிவமென்று பாடுவோமே
அவன் அருளே புகழ் என்று பேசுவோமே
அன்பே சிவமென்று பாடுவோமே

காரைக்கால் அம்மையார் படத்தின் மற்ற பாடல்கள்

நாயகன் வடிவாய் தேடல் சொற்கள்:
நாயகன் வடிவாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாயகன் வடிவாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாயகன் வடிவாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாயகன் வடிவாய் பாட்டு
நாயகன் வடிவாய் ஐடியூன்ஸ், நாயகன் வடிவாய் tamil2lyrics
காரைக்கால் அம்மையார் நாயகன் வடிவாய்
நாயகன் வடிவாய் பாட்டு வரிகள்
நாயகன் வடிவாய் படத்தின் பேர்
நாயகன் வடிவாய் ரிங்டோன்
நாயகன் வடிவாய் வரிகள்
பாடல் நாயகன் வடிவாய்
குன்னக்குடி வைத்யநாதன் நாயகன் வடிவாய்