படுகின்றேன் உன்னை

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: காரைக்கால் அம்மையார்

இந்த பாடலை பற்றி :
காரைக்கால் அம்மையார் படத்திலிருந்து படுகின்றேன் உன்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.படுகின்றேன் உன்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

காரைக்கால் அம்மையார் படத்தின் படுகின்றேன் உன்னை பாடலின் வரிகள்

பெண் : நாயகன் வடிவை நான் பார்த்தேன்
நாயகன் வடிவை நான் பார்த்தேன்
நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன்
தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
பெண் : நாயகன் வடிவை நான் பார்த்தேன்
பெண் : பிறப்பின் காரணம் அறிந்தேனே
பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே
பிறப்பின் காரணம் அறிந்தேனே
பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே
சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே
சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே
உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே
உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே
பெண் : நாயகன் வடிவை நான் பார்த்தேன்
பெண் : சத்தியம் என்பது கணவன்
அதில் தத்துவம் என்பது மனைவி
சத்தியம் என்பது கணவன்
அதில் தத்துவம் என்பது மனைவி
உத்தமம் என்பது வாழ்வு
உத்தமம் என்பது வாழ்வு
அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு…
அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு…
பெண் : நாயகன் வடிவை நான் பார்த்தேன்
நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்
தாயினும் கருணை மனம் பார்த்தேன்
தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்
அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்

காரைக்கால் அம்மையார் படத்தின் மற்ற பாடல்கள்

படுகின்றேன் உன்னை தேடல் சொற்கள்:
படுகின்றேன் உன்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு படுகின்றேன் உன்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு படுகின்றேன் உன்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு படுகின்றேன் உன்னை பாட்டு
படுகின்றேன் உன்னை ஐடியூன்ஸ், படுகின்றேன் உன்னை tamil2lyrics
காரைக்கால் அம்மையார் படுகின்றேன் உன்னை
படுகின்றேன் உன்னை பாட்டு வரிகள்
படுகின்றேன் உன்னை படத்தின் பேர்
படுகின்றேன் உன்னை ரிங்டோன்
படுகின்றேன் உன்னை வரிகள்
பாடல் படுகின்றேன் உன்னை
குன்னக்குடி வைத்யநாதன் படுகின்றேன் உன்னை