வாழ்வது ஓர் பொழுதும்

This content is also available in: English

பாடகர்கள்: கே. பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: காரைக்கால் அம்மையார்

இந்த பாடலை பற்றி :
காரைக்கால் அம்மையார் படத்திலிருந்து வாழ்வது ஓர் பொழுதும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. பி. சுந்தராம்பாள். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.வாழ்வது ஓர் பொழுதும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காரைக்கால் அம்மையார் படத்தின் வாழ்வது ஓர் பொழுதும் பாடலின் வரிகள்

பெண் : பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை
பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை
பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
பெண் : வாழுகின்றேன் மண்ணில் வாழுகின்றேன்
உன் வடிவத்தை ஓர் பொழுது
காணும் வரை வாழுகின்றேன்
வாழுகின்றேன் மண்ணில் வாழுகின்றேன்
உன் வடிவத்தை ஓர் பொழுது
காணும் வரை வாழுகின்றேன்
பெண் : பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
பெண் : நாடுகின்றேன் உன்னை நாடுகின்றேன்
நாடுகின்றேன் உன்னை நாடுகின்றேன்
என்னால் நடக்க முடிந்த வரை
நாயகன் திருவடியை நாடுகின்றேன்
என்னால் நடக்க முடிந்த வரை
நாயகன் திருவடியை நாடுகின்றேன்
பெண் : பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
பெண் : காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்
காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்
காலை முதல் இரவு வரை
வரும் வேளைகள் யாவிலும் உன்னுருவைக்
காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்…….
காலை முதல் இரவு வரை
வரும் வேளைகள் யாவிலும் உன்னுருவைக்
காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்…….
பெண் : காலை வெய்யிலிலே
உன் திருமேனியைக் காணுகின்றேன்
காலை வெய்யிலிலே
உன் திருமேனியைக் காணுகின்றேன்
பகல் காட்டும் வெய்யிலிலே
உன் திருநீறைக் காணுகின்றேன்
பகல் காட்டும் வெய்யிலிலே
உன் திருநீறைக் காணுகின்றேன்
மாலை வெய்யிலிலே
உந்தன் செஞ்சடை காணுகின்றேன்
அந்தி மாலை வெய்யிலிலே
உந்தன் செஞ்சடை காணுகின்றேன்
வளரும் இரவினிலே நீலகண்டம் காணுகின்றேன்
வளரும் இரவினிலே நீலகண்டம் காணுகின்றேன்
பெண் : பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை
பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்

காரைக்கால் அம்மையார் படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்வது ஓர் பொழுதும் தேடல் சொற்கள்:
வாழ்வது ஓர் பொழுதும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்வது ஓர் பொழுதும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்வது ஓர் பொழுதும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்வது ஓர் பொழுதும் பாட்டு
வாழ்வது ஓர் பொழுதும் ஐடியூன்ஸ், வாழ்வது ஓர் பொழுதும் tamil2lyrics
காரைக்கால் அம்மையார் வாழ்வது ஓர் பொழுதும்
வாழ்வது ஓர் பொழுதும் பாட்டு வரிகள்
வாழ்வது ஓர் பொழுதும் படத்தின் பேர்
வாழ்வது ஓர் பொழுதும் ரிங்டோன்
வாழ்வது ஓர் பொழுதும் வரிகள்
பாடல் வாழ்வது ஓர் பொழுதும்
குன்னக்குடி வைத்யநாதன் வாழ்வது ஓர் பொழுதும்