அன்பே சிவம் எண்று

This content is also available in: English

பாடகர்கள்: கே. பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர்: அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
படம்: காரைக்கால் அம்மையார்

இந்த பாடலை பற்றி :
காரைக்கால் அம்மையார் படத்திலிருந்து அன்பே சிவம் எண்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. பி. சுந்தராம்பாள். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே.அன்பே சிவம் எண்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

காரைக்கால் அம்மையார் படத்தின் அன்பே சிவம் எண்று பாடலின் வரிகள்

அரசனே நடமாடவா
ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
அம்மையுடன் நீ ஆடவா

பெண் : சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ

பெண் : கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா…..
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா…..

பெண் : உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே

பெண் : ஆடவா நடமாடவா
விளையாடவா உலகாடவா
ஆடவா நடமாடவா
விளையாடவா உலகாடவா

பெண் : நாதகீத போதவேத
பாவராகத் தாளமோடு
நாதகீத போதவேத
பாவராகத் தாளமோடு

பெண் : அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட
அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட

பெண் : தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதக என ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா

குழு : ஓம் நம சிவாய…..(3)

காரைக்கால் அம்மையார் படத்தின் மற்ற பாடல்கள்

அன்பே சிவம் எண்று தேடல் சொற்கள்:
அன்பே சிவம் எண்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பே சிவம் எண்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பே சிவம் எண்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பே சிவம் எண்று பாட்டு
அன்பே சிவம் எண்று ஐடியூன்ஸ், அன்பே சிவம் எண்று tamil2lyrics
காரைக்கால் அம்மையார் அன்பே சிவம் எண்று
அன்பே சிவம் எண்று பாட்டு வரிகள்
அன்பே சிவம் எண்று படத்தின் பேர்
அன்பே சிவம் எண்று ரிங்டோன்
அன்பே சிவம் எண்று வரிகள்
பாடல் அன்பே சிவம் எண்று
அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே அன்பே சிவம் எண்று