பிறவாத வரம் வேண்டும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: காரைக்கால் அம்மையார்

இந்த பாடலை பற்றி :
காரைக்கால் அம்மையார் படத்திலிருந்து பிறவாத வரம் வேண்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.பிறவாத வரம் வேண்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காரைக்கால் அம்மையார் படத்தின் பிறவாத வரம் வேண்டும் பாடலின் வரிகள்

பெண் : உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே….ஏ…
சிவபெருமானே
பெண் : கலைகளிலே கலந்திருப்பாய் சிவபெருமானே
கலைகளிலே கலந்திருப்பாய் சிவபெருமானே
காணும் காட்சியிலும் நிறைந்திருப்பாய் சிவபெருமானே
காணும் காட்சியிலும் நிறைந்திருப்பாய் சிவபெருமானே
பெண் : உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே….ஏ…
சிவபெருமானே
பெண் : கற்பனையில் உன் வடிவம் காணவராது
கற்பனையில் உன் வடிவம் காணவராது
வெறும் கனவுகளில் உன் அருளும் கூட வராது
அற்புதங்கள் செய்வதிலும் பக்தி வராது
அற்புதங்கள் செய்வதிலும் பக்தி வராது
உந்தன் அடியவராய் இருப்பவர்க்கே துன்பம் வராது
உந்தன் அடியவராய் இருப்பவர்க்கே துன்பம் வராது
பெண் : உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே….ஏ…
சிவபெருமானே
பெண் : செங்கரும்பில் எங்கிருந்து சர்க்கரை வைத்தாய்
செங்கரும்பில் எங்கிருந்து சர்க்கரை வைத்தாய்
சுவை சேர்த்து வரும் மாங்கனியை என்று படைத்தாய்
சுவை சேர்த்து வரும் மாங்கனியை என்று படைத்தாய்
வேப்பிலை கசப்பதற்கு என்ன கொடுத்தாய்
வேப்பிலை கசப்பதற்கு என்ன கொடுத்தாய்
இந்த விளையாட்டைக் காட்டி எம்மை மயங்க வைத்தாய்
எம்மை மயங்க வைத்தாய்
இந்த விளையாட்டைக் காட்டி எம்மை மயங்க வைத்தாய்
எம்மை மயங்க வைத்தாய்
பெண் : உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே
உலகமெங்கும் நீ இருப்பாய் சிவபெருமானே
நல்ல உள்ளமெல்லாம் மலர்ந்திருப்பாய் சிவபெருமானே….ஏ…
சிவபெருமானே

காரைக்கால் அம்மையார் படத்தின் மற்ற பாடல்கள்

பிறவாத வரம் வேண்டும் தேடல் சொற்கள்:
பிறவாத வரம் வேண்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிறவாத வரம் வேண்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிறவாத வரம் வேண்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிறவாத வரம் வேண்டும் பாட்டு
பிறவாத வரம் வேண்டும் ஐடியூன்ஸ், பிறவாத வரம் வேண்டும் tamil2lyrics
காரைக்கால் அம்மையார் பிறவாத வரம் வேண்டும்
பிறவாத வரம் வேண்டும் பாட்டு வரிகள்
பிறவாத வரம் வேண்டும் படத்தின் பேர்
பிறவாத வரம் வேண்டும் ரிங்டோன்
பிறவாத வரம் வேண்டும் வரிகள்
பாடல் பிறவாத வரம் வேண்டும்
குன்னக்குடி வைத்யநாதன் பிறவாத வரம் வேண்டும்