ஏ ஃபார் அழகிரிக்கு

This content is also available in: English

பாடகர்கள்: ரம்யா என்.எஸ்.கே
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: கதை திரைக்கதை வசனம் இயக்கம்

இந்த பாடலை பற்றி :
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திலிருந்து ஏ ஃபார் அழகிரிக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரம்யா என்.எஸ்.கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.ஏ ஃபார் அழகிரிக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் ஏ ஃபார் அழகிரிக்கு பாடலின் வரிகள்

பாடகி : ரம்யா என்.எஸ்.கே

இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி

பெண் : ………………………..

பெண் : { எ ஃபார் அழகு
இருக்கு பி ஃபார் பயம்
எதுக்கு சி ஃபார் காசு
இருக்கா டி ஃபார்
தில் இருக்கா } (2)

பெண் : { செக்க சிவந்த
சீனி முட்டாய் நான் சேல
ஒன்னு கட்டிக்கிட்டா } (2)
சாத்தானின் குறிப்பறிஞ்சி
சாமி ஆட வந்து புட்டா

பெண் : காம வெறியோடு
நீயும் ரோட்டில் தேடாத
பாவப்பட்ட மான எல்லாம்
வேட்டை ஆடாத

பெண் : ஹே காசு வீசு
நான் வருவேன் காசு வீசு
நான் வருவேன் கேட்டதெல்லாம்
நான் தருவேன் ராவா வேணாம்
கண்ணா தண்ணி மிக்ஸ் பண்ணு
ரேப்பே வேணாம் கண்ணா
பொண்ண ஃபிக்ஸ் பண்ணு

பெண் : { எ ஃபார் அழகு
இருக்கு பி ஃபார் பயம்
எதுக்கு சி ஃபார் காசு
இருக்கா டி ஃபார்
தில் இருக்கா } (2)

பெண் : ஆஹா ஆ ஆ ……

பெண் : ஆஹா ஹா
ஹா ஹா ஆஹா ஹா
ஹா ஹா தானா உன்
தோளில் விழும்
பூமால நானிருக்க
பூ பிஞ்சு மொட்டுகள
நீ பிச்சு எரியாத

பெண் : அடி வாடினா
துள்ளி வரும் வெடி
நான் காத்திருக்க
வேணான்னு சொல்லும்
பொண்ண நீ தொட்டு
இழுக்காத

பெண் : காதல் போல
கோபம் போல காமம்
ஒரு உணர்ச்சிதான்
உணா்ச்சி இல்லா
வாழ்க்கையில பெப்பர்
சால்ட்டும் இல்ல தான்

பெண் : { முறையா நீயும்
வெளிப்படுத்து தப்பு ஏதும்
இல்ல தான் } (2)
காசு வீசு நான் வருவேன்
சிங்கு சா சிங்கு சிக்கா

பெண் : ஊரில் உள்ள
பொண்ணுங்க எல்லாம்
ரேப்பே பண்ணாத பண்ணா
ஒட்டா நருக்கி ஊறுகாய் போட
சட்டம் வந்தாச்சு

பெண் : ………………..
எ ஃபார் அழகு
இருக்கு பி ஃபார் பயம்
எதுக்கு சி ஃபார் காசு
இருக்கா டி ஃபார்
தில் இருக்கா

பெண் : ஆஹா ஹா ஹா
ஆஹா ஹா ஹா சிங்கு
சா சிங்கு சிக்கா ஆஹா
ஹா ஹாஆஹா ஹா
ஹா சிங்கு சா சிங்கு சிக்கா

பெண் : செக்க சிவந்த
சீனி முட்டாய் நான் சேல
ஒன்னு கட்டிக்கிட்டா
சாத்தானின் குறிப்பறிஞ்சி
சாமி ஆட வந்து புட்டா

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

ஏ ஃபார் அழகிரிக்கு தேடல் சொற்கள்:
ஏ ஃபார் அழகிரிக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏ ஃபார் அழகிரிக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏ ஃபார் அழகிரிக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏ ஃபார் அழகிரிக்கு பாட்டு
ஏ ஃபார் அழகிரிக்கு ஐடியூன்ஸ், ஏ ஃபார் அழகிரிக்கு tamil2lyrics
கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஏ ஃபார் அழகிரிக்கு
ஏ ஃபார் அழகிரிக்கு பாட்டு வரிகள்
ஏ ஃபார் அழகிரிக்கு படத்தின் பேர்
ஏ ஃபார் அழகிரிக்கு ரிங்டோன்
ஏ ஃபார் அழகிரிக்கு வரிகள்
பாடல் ஏ ஃபார் அழகிரிக்கு
விஜய் ஆன்டனி ஏ ஃபார் அழகிரிக்கு