காதில் கதை இருக்கு

This content is also available in: English

பாடகர்கள்: அல்போன்ஸ் ஜோசப்
இசையமைப்பாளர்: அல்போன்ஸ் ஜோசப்
படம்: கதை திரைக்கதை வசனம் இயக்கம்

இந்த பாடலை பற்றி :
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திலிருந்து காதில் கதை இருக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அல்போன்ஸ் ஜோசப். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அல்போன்ஸ் ஜோசப்.காதில் கதை இருக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் காதில் கதை இருக்கு பாடலின் வரிகள்

பாடகா் : அல்போன்ஸ் ஜோசப்

இசையமைப்பாளா் : அல்போன்ஸ் ஜோசப்

ஆண் : இயக்கம்
வசனம் இயக்கம்
திரைக்கதை வசனம்
இயக்கம் கதை திரைக்கதை
வசனம் இயக்கம்

பெண் : கத சுட்ட கத
வட சுட்ட கத ஆயா
வட சுட்ட கத

பெண் : ஆயா சுட்ட
வடைய காக்கா சுட்ட
கத கத காக்கா கிட்ட
போயி ஒரு நரி சொன்ன
கத கத காக்கா வாய
பொளந்ததும் கீழ விட்ட
வட வட கீழ விட்ட வடைய
நரி சுட்ட கத கத கத கத கத
கத கத கத

ஆண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு

ஆண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு ஜெய்ச்சாலும்
கதை இருக்கு தோத்தாலும்
கதை இருக்கு சொல்லாம
மனசுக்குள்ள எத்தனையோ
கதை இருக்கு

பெண் : பொஞ்சாதிய
தோத்த பயலே போரில்
ஜெய்ச்ச கதை இருக்கு
ஆண் : பொஞ்சாதிய
மீட்டிட்டு வந்திட குரங்கு
கூட்ட படை இருக்கு

பெண் : அவ கோபம்
பெருகி மூளைய திருகி
ஊர எரிச்ச கதை இருக்கு
ஆண் : அதில் கருகி பறந்த
காக்கா வாயில் பாட்டி சுட்ட
வடை இருக்கு
பெண் : அதில் பாட்டி சுட்ட
வடை இருக்கு

பெண் : காத்தில் கதை
இருக்கு (காத்தில் கதை
இருக்கு) இந்த மண்ணில்
கதை இருக்கு (இந்த
மண்ணில் கதை இருக்கு)

குழு : ………………………….

பெண் : பின்ன வந்த
ஆமை நெஞ்ச முன்ன
போக ஏங்க வச்சான்
முன்னே போன முயலுக்குள்ள
திமிர தந்து தூங்க வச்சான்

ஆண் : கதைய முடிக்கும்
போது பாவி கேள்வி ஒன்ன
அங்க வச்சான் வேதாளத்த
திரும்பி போயி மரத்து மேல
தொங்க வச்சான்

ஆண் : கதைய நாலு
துண்டா வெட்டி அதையும்
இதையும் மாத்திடான் வெட்டி
வேல ஏன்னு கேட்டேன்
திரைக்கதைனு சொல்லிட்டான்

பெண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு

பெண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு கதை இல்லா
நிமிஷம் இல்ல கதை இல்லா
மனுஷன் இல்ல உன்னோட
வாழ்க்கையிலே கதை இல்லனா
நீ எதுவும் இல்ல ஆ ஆ ஆ ஆ…….

பெண் : பாம்பு சொன்ன
வசனம் கேட்டு பழத்த
ஒருத்தன் கடிச்சு தொலச்சான்
அது சொல்லி கொடுத்த வசனம்
பேசி ஒருத்தன் மனச முழுசா
கலச்சான் பாவம் வெதச்சான்

ஆண் : பழம் பழமா
செய்தி சொல்ல பல
பழமொழி கொட்டி கிடக்கும்
நரியின் மனச தேத்த சொல்லு
சீ சீ ஞான பழமும் புளிக்கும்

பெண் : அந்த பழத்துக்காக
தம்பி காரன் உலகம் சுத்தி
வந்தானே பேச தெரிஞ்ச
அண்ணன் அம்மா அப்பா
உலகமுன்னானே

ஆண் : ஹேய் உலகம்
தான் மேடையினா
நீ நான் தான் நடிகனுனா
நம்மோட ஆட்டத்தான்
விசில் அடிச்சு யார் ரசிப்பா

ஆண் : கோடி கோடி
மனுச கதைய பூமிக்குள்ள
பூட்டி வச்சான் பூமிய தான்
உருள விட்டு நம்மை எல்லாம்
ஆட்டி வச்சான்

பெண் : பொறப்பு பொளப்பு
இறப்புக்கெல்லாம் தினமும்
பாட வச்சானே அடுத்த வேளை
வவுத்துக்காக சண்ட போட வச்சானே
ஆண் : முடிவ தேட வச்சானே

ஆண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு

ஆண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு ஜெய்ச்சாலும்
கதை இருக்கு தோத்தாலும்
கதை இருக்கு சொல்லாம
மனசுக்குள்ள எத்தனையோ
கதை இருக்கு

பெண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு கதை இல்லா
நிமிஷம் இல்ல கதை இல்லா
மனுஷன் இல்ல உன்னோட
வாழ்க்கையிலே கதை இல்லனா
நீ எதுவும் இல்ல

குழு : கதை திரைக்கதை
வசனம் கதை திரைக்கதை
வசனம் கதை திரைக்கதை
திரைக்கதை திரைக்கதை
கதை கதை கதை கதை

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

காதில் கதை இருக்கு தேடல் சொற்கள்:
காதில் கதை இருக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதில் கதை இருக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதில் கதை இருக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதில் கதை இருக்கு பாட்டு
காதில் கதை இருக்கு ஐடியூன்ஸ், காதில் கதை இருக்கு tamil2lyrics
கதை திரைக்கதை வசனம் இயக்கம் காதில் கதை இருக்கு
காதில் கதை இருக்கு பாட்டு வரிகள்
காதில் கதை இருக்கு படத்தின் பேர்
காதில் கதை இருக்கு ரிங்டோன்
காதில் கதை இருக்கு வரிகள்
பாடல் காதில் கதை இருக்கு
அல்போன்ஸ் ஜோசப் காதில் கதை இருக்கு