இந்த கணத்தை வாழு

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்,வெங்கட் பிரபு,பிரேம்ஜி அமரன்,நகுல் & சாந்தனு பாக்கியராஜ்
இசையமைப்பாளர்: எஸ். தாமன்
படம்: கதை திரைக்கதை வசனம் இயக்கம்

இந்த பாடலை பற்றி :
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திலிருந்து இந்த கணத்தை வாழு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண்,வெங்கட் பிரபு,பிரேம்ஜி அமரன்,நகுல் & சாந்தனு பாக்கியராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். தாமன்.இந்த கணத்தை வாழு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் இந்த கணத்தை வாழு பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிசரண், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், நகுல் & சாந்தனு பாக்கியராஜ்

இசையமைப்பாளர் : எஸ். தாமன்

ஆண் : சோகம் போதும்
நிப்பாடிடு சொர்க்கம்
போக டிக்கெட் எடு
கூலா வாழ திட்டமிடு
கூத்தாட்டம் போட
நிப்பாடிடு

ஆண் : டீசர் இல்லா டிரெய்லர்
இல்லா மூவி பேரு வாழ்க்கடா
அடுத்த சீன் தெரியவேணாம்
தெரிஞ்சா வாழ்வே போரு டா

ஆண் : லிவ் த மொமெண்ட்
லிவ் த மொமெண்ட் மொமெண்ட்
லிவ் த மொமெண்ட் மொமெண்ட்
லிவ் த மொமெண்ட் நௌ

ஆண் : லிவ் த மொமெண்ட்
ஓஹோ லிவ் த மொமெண்ட்
மொமெண்ட் ஓஹோ லிவ் த
மொமெண்ட் மொமெண்ட்
ஓஹோ லிவ் த மொமெண்ட்
நௌ

ஆண் : ஓடும் ரத்தத்தில்
மின்சாரம் செஞ்சுக்கிட்டா
மண்ணில் மின்வெட்டே
இல்லையடா காதல்
முத்தத்தில் மின்சாரம்
செஞ்சுக்கிட்டா நெஞ்சில்
மின்வெட்டே இல்லையடா

ஆண் : சிகரெட்டும் வேணாம்
சரக்கெல்லாம் வேணாம்
வார்னிங்கு போட்டே
கொல்வாங்கடா நீதான்
உன் ஹீரோ நீதான் உன்
வில்லன் உன் வாழ்வ நீயே
கொண்டாடுடா

ஆண் : மேக்கப் வேணாம்
வேஷம் வேணாம் உண்மையா
நீ வாழு டா பேகப் ஆகும் நாளை
எண்ணி வாழும் வாழ்வே போருடா

ஆண் : லிவ் த மொமெண்ட்
( மொமெண்ட் மொமெண்ட்
மொமெண்ட் )
லிவ் த மொமெண்ட்
லிவ் த மொமெண்ட்
( மொமெண்ட் மொமெண்ட்
மொமெண்ட் )

ஆண் : நேத்து கண்ணீர
இன்னைக்கு சிந்தாதடா
இந்த நிமிஷத்தில் நீ வாழுடா
நாளை ரூபாவ இன்னைக்கு
எண்ணாதடா இந்த நொடியோடு
விளையாடுடா

ஆண் : டி20 கூட பழசாகி
போச்சு டி10 உன் வாழ்க்க
ரன் தேடு மிஸ் பண்ண
பாலு கிஸ் பண்ணும்
ஸ்டம்ப போல்ட் ஆகாம
போல்டா நீ ஆடு

ஆண் : காசு இல்லா
ஸ்கோரு இல்லா
ஆட்டம் பேரு வாழ்க்கடா
அடுத்த ஓவர் தெரிய வேணாம்
தெரிஞ்சா வாழ்வே போருடா

ஆண் : லிவ் த மொமெண்ட்
லிவ் த மொமெண்ட்
லிவ் த மொமெண்ட் மொமெண்ட்
லிவ் த மொமெண்ட் நௌ

ஆண் : லிவ் த மொமெண்ட்
ஓஹோ லிவ் த மொமெண்ட்
மொமெண்ட் ஓஹோ லிவ் த
மொமெண்ட் மொமெண்ட்
ஓஹோ லிவ் த மொமெண்ட்
நௌ

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

இந்த கணத்தை வாழு தேடல் சொற்கள்:
இந்த கணத்தை வாழு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த கணத்தை வாழு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த கணத்தை வாழு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த கணத்தை வாழு பாட்டு
இந்த கணத்தை வாழு ஐடியூன்ஸ், இந்த கணத்தை வாழு tamil2lyrics
கதை திரைக்கதை வசனம் இயக்கம் இந்த கணத்தை வாழு
இந்த கணத்தை வாழு பாட்டு வரிகள்
இந்த கணத்தை வாழு படத்தின் பேர்
இந்த கணத்தை வாழு ரிங்டோன்
இந்த கணத்தை வாழு வரிகள்
பாடல் இந்த கணத்தை வாழு
எஸ். தாமன் இந்த கணத்தை வாழு