வெண் மேகம் போலவே

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: ஷர்ரெத்
படம்: கதை திரைக்கதை வசனம் இயக்கம்

இந்த பாடலை பற்றி :
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திலிருந்து வெண் மேகம் போலவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஷர்ரெத்.வெண் மேகம் போலவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெண் மேகம் போலவே பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளா் : ஷர்ரெத்

ஆண் : வெண் மேகம்
போலவே நீ என்மேல்
ஊர்கிறாய் உன் மோக
பார்வையால் நான்
நீராய் ஆகிறேன்

ஆண் : குளிர்ந்திட முத்தம்
தந்தாய் மழையென நானும்
வீழ்ந்தேன் நுரைத்திடும்
கடலாய் மீண்டும்
அலைந்துன்னை
தேடி வந்தேன்

ஆண் : இசையாலே
காதல் ஜிவியாக்கும்
சைந்தவியே

ஆண் : வெண் மேகம்
போலவே நீ என்மேல்
ஊர்கிறாய் உன் மோக
பார்வையால் நான்
நீராய் ஆகிறேன்

ஆண் : விடியும் முன்னே
உன்னை நிலவாய் நான்
ரசிப்பேனே
பெண் : கனியும் முன்னே
என்னை பறித்தால் நான்
சிலிர்ப்பேனே

ஆண் : அடி என்னை
இயக்கும் சுவாச காற்று
நீயடி
பெண் : என் கண்கள் பேசிடும்
கதைகள் ஓராயிரம்
ஆண் : அதை சொன்னால்
வெல்வேனே
பெண் : ………….

பெண் : வெண் மேகம்
போலவே நீ என்மேல்
ஊர்கிறாய்
ஆண் : உன் மோக
பார்வையால் நான்
நீராய் ஆகிறேன்

பெண் : தர நா தர நா
தர நா தர நா ….ஆ

ஆண் : அழகில் என்னை
வென்றாய் அடடா நீ
தேவதையா அன்பில்
என்னை கொன்றாய்
அய்யோ நீ ராட்சசியா

பெண் : மலர் கொல்லை
போலவே மனதை கொண்டு
செல்கிறாய் அதை கண்டு
கொள்கையில் கம்பி நீ
எண்ணுவாய்
ஆண் : விடுதலையே
வேண்டாமே

பெண் : வெண் மேகம்
போலவே நீ என்மேல்
ஊர்கிறாய்
ஆண் : உன் மோக
பார்வையால் நான்
நீராய் ஆகிறேன்

பெண் : குளிர்ந்திட
முத்தம் தந்தாய்
ஆண் : மழையென
நானும் வீழ்ந்தேன்
பெண் : நுரைத்திடும்
கடலாய் மீண்டும்
அலைந்துன்னை
தேடி வந்தேன்

ஆண் : இசையாலே
காதல் ஜிவியாக்கும்
சைந்தவியே

பெண் : வெண் மேகம்
போலவே
ஆண் : நீ என்மேல்
ஊர்கிறாய்
பெண் : உன் மோக
பார்வையால்
ஆண் : நான்
நீராய் ஆகிறேன்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

வெண் மேகம் போலவே தேடல் சொற்கள்:
வெண் மேகம் போலவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெண் மேகம் போலவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெண் மேகம் போலவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெண் மேகம் போலவே பாட்டு
வெண் மேகம் போலவே ஐடியூன்ஸ், வெண் மேகம் போலவே tamil2lyrics
கதை திரைக்கதை வசனம் இயக்கம் வெண் மேகம் போலவே
வெண் மேகம் போலவே பாட்டு வரிகள்
வெண் மேகம் போலவே படத்தின் பேர்
வெண் மேகம் போலவே ரிங்டோன்
வெண் மேகம் போலவே வரிகள்
பாடல் வெண் மேகம் போலவே
ஷர்ரெத் வெண் மேகம் போலவே