காதோடு காத்தனேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஜோனிடா காந்தி , மரியா ராய் வின்சென்ட்
இசையமைப்பாளர்: பிரசாத் எஸ். என்.
படம்: சிறை

இந்த பாடலை பற்றி :
சிறை படத்திலிருந்து காதோடு காத்தனேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜோனிடா காந்தி , மரியா ராய் வின்சென்ட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரசாத் எஸ். என்..காதோடு காத்தனேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிறை படத்தின் காதோடு காத்தனேன் பாடலின் வரிகள்

பெண் : என் பேரு என்ன கேளு
இல்லை கேக்காட்டி போ
என் கூட வந்து பாரு
இல்லை பாக்காட்டி போ
பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு
சரியோ தப்போ
இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும்
மவனே செத்து போ
பெண் : என் பேரு என்ன கேளு
இல்லை கேக்காட்டி போ
என் கூட வந்து பாரு
இல்லை பாக்காட்டி போ
பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு
சரியோ தப்போ
இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும்
மவனே செத்து போ
குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
பெண் : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ
குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
அல்லு விட்டா சங்குதான் இப்போ
குழு : ஹோய்…..(4)
குழு : ஹோய்…..(4)
பெண் : என் பேரு என்ன கேளு
இல்லை கேக்காட்டி போ
என் கூட வந்து பாரு
இல்லை பாக்காட்டி போ
குழு : ஹோய்…..(4)
பெண் : ஹாட்டா செக்ஸி சென்யோரீட்டா
கொஞ்சம் நான் ஆசைய தூண்டட்டா
குயூட்டா ஸ்போக்கி மார்கரீட்டா
உனக்கு நான் சொல்லவா டாட்டா
பெண் : இந்த பொண்ணு ஒன்னு ஃப்ன்னா
உன்னை பாலோவ் பண்ண சொன்னா
அங்க நீயும் போயி நின்னா
அடுத்த செகன்ட் உனக்கு மரணமா
பெண் : என் பேரு என்ன கேளு
இல்லை
பெண் மற்றும் குழு : கேக்காட்டி போ
பெண் : என் கூட வந்து பாரு
இல்லை
பெண் மற்றும் குழு : பாக்காட்டி போ
பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு
பெண் மற்றும் குழு : சரியோ தப்போ
பெண் : இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும்
பெண் மற்றும் குழு : மவனே செத்து போ
குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
பெண் : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ
குழு : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ
குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
பெண் : அல்லு விட்டா சங்குதான் இப்போ
குழு : அல்லு விட்டா சங்குதான் இப்போ
பெண் : மாப்பு……வெச்சிடான்டா ஆப்பு
குழு : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
அல்லு விட்டா சங்குதான் இப்போ
குழு : ஹோய்……(6)
குழு : ஹோய்……(6)
ஏறி குத்து……
காட்டேரி குத்து
ஏறி குத்து……
காட்டேரி குத்து

சிறை படத்தின் மற்ற பாடல்கள்

காதோடு காத்தனேன் தேடல் சொற்கள்:
காதோடு காத்தனேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதோடு காத்தனேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதோடு காத்தனேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதோடு காத்தனேன் பாட்டு
காதோடு காத்தனேன் ஐடியூன்ஸ், காதோடு காத்தனேன் tamil2lyrics
சிறை காதோடு காத்தனேன்
காதோடு காத்தனேன் பாட்டு வரிகள்
காதோடு காத்தனேன் படத்தின் பேர்
காதோடு காத்தனேன் ரிங்டோன்
காதோடு காத்தனேன் வரிகள்
பாடல் காதோடு காத்தனேன்
பிரசாத் எஸ். என். காதோடு காத்தனேன்