என் பெரு என்ன கேலு

பாடகர்கள்: கீர்த்தனா குணாளன் , யாசின் நிசார்
இசையமைப்பாளர்: சகிஷ்ணா சேவியர்
படம்: காட்டேரி

இந்த பாடலை பற்றி :
காட்டேரி படத்திலிருந்து என் பெரு என்ன கேலு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கீர்த்தனா குணாளன் , யாசின் நிசார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சகிஷ்ணா சேவியர்.என் பெரு என்ன கேலு பாடல் வரிகள் கீழே உள்ளது.

காட்டேரி படத்தின் என் பெரு என்ன கேலு பாடலின் வரிகள்

ஆண் : வசனம் ……………………….
பெண் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி
ஆண் : நீ எனை தொடாமலே
மெல்கிறாய் கூடவே
தேய்கிறேன் ஓய்கிறேன்
வீழ்கிறேன் தடுமாறியே
பெண் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
ஆண் : என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி
ஆண் : கடிகாரம் முள்ளும் மெல்ல அசைந்திட
கேட்குமே உயிர்ஓசை
கண்கள் மூடி கண்கள் திறந்திட
மாயமாகி போவதேன்
பெண் : போகும் தூரம் தூரமே
புரியாத காதலே
வாழும் காலம் யாவுமே
எனை கொல்லாமல் கொல்லாதே நீ
பெண் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன்….ம்ம்ஹிம்….
பெண் : வீசும் காற்றில் உந்தன் வாசம்
தேடினேன் தினம் தோறுமே
உன் மௌனம் என்னை மெல்ல கொல்லும்
நேரங்கள் வராது மெய்
ஆண் : வானம எங்கும் நீயடி
நீளம் என்னிலே
சேரும் காலம் கூடவே
உள்ளம் திண்டாடி கொண்டாடுதே
ஆண் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி
பெண் : நீ எனை தொடாமலே
மெல்கிறாய் கூடவே
தேய்கிறேன் ஓய்கிறேன்
வீழ்கிறேன் தடுமாறியே
ஆண் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி

காட்டேரி படத்தின் மற்ற பாடல்கள்

என் பெரு என்ன கேலு தேடல் சொற்கள்:
என் பெரு என்ன கேலு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் பெரு என்ன கேலு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் பெரு என்ன கேலு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் பெரு என்ன கேலு பாட்டு
என் பெரு என்ன கேலு ஐடியூன்ஸ், என் பெரு என்ன கேலு tamil2lyrics
காட்டேரி என் பெரு என்ன கேலு
என் பெரு என்ன கேலு பாட்டு வரிகள்
என் பெரு என்ன கேலு படத்தின் பேர்
என் பெரு என்ன கேலு ரிங்டோன்
என் பெரு என்ன கேலு வரிகள்
பாடல் என் பெரு என்ன கேலு
சகிஷ்ணா சேவியர் என் பெரு என்ன கேலு

மறுமொழி இடவும்