பரா பரா பட்டாம்பூச்சி

This content is also available in: English

பாடகர்கள்: ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கற்றது தமிழ்

இந்த பாடலை பற்றி :
கற்றது தமிழ் படத்திலிருந்து பரா பரா பட்டாம்பூச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராகுல் நம்பியார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பரா பரா பட்டாம்பூச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கற்றது தமிழ் படத்தின் பரா பரா பட்டாம்பூச்சி பாடலின் வரிகள்

பாடகர் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பர பர பர பர பர
பட்டாம்பூச்சி தொட தொட
தொட தொட பல வண்ணம்
ஆச்சு இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் வானிலை
அது மாறிப்போச்சு

ஆண் : கண்ணீரை துடைக்கும்
விரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு
இல்லை படகு ஆனதே

ஆண் : பர பர பர பர பர
பட்டாம்பூச்சி தொட தொட
தொட தொட பல வண்ணம்
ஆச்சு இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் வானிலை
அது மாறிப்போச்சு

ஆண் : ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆ ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆ

ஆண் : இன்பம் ஒருபுறம்
என்று துன்பம் மறுபுறம்
நின்று சுற்றி சுழலுது
இந்த மண் மேலே

ஆண் : தன்னன்தனி ஆள்
என்று யாரும் இல்லை என்று
உள்ளம் சொல்லுது இன்று
அன்பாலே

ஆண் : ஏதோ ஏதோ ஓர்
உணர்ச்சி எாி தணலில்
மழையின் குளிர்ச்சி
கடல் அலைகள் மோதி
மோதி மனம் சிற்பமாகுதே
எதிரிலே அந்த மழலைக்
காலம் மீண்டும் திரும்புதே

ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஹோ

ஆண் : பர பர பர பர பர
பட்டாம்பூச்சி தொட தொட
தொட தொட பல வண்ணம்
ஆச்சு இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் நான் இல்லை
அது மாறிப்போச்சு

ஆண் : வாழ்க்கை என்பது
என்ன பள்ளிபாடமுமல்ல
கற்று கொண்டதை மெல்ல
முன்னேற

ஆண் : காதல் என்பது
என்ன புள்ளி கோலமுமல்ல
காற்றில் கலையும் போது
தள்ளாட

ஆண் : எங்கோ எங்கோ
ஓர் உலகம் உனக்காக
காத்து கிடக்கும் நிகழ்காலம்
நதியை போல மெல்ல நகர்ந்து
போகுதே நதி காயலாம் நினைவில்
உள்ள காட்சி காயுமா

ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஹோ

ஆண் : பர பர பர பர பர
பட்டாம்பூச்சி தொட தொட
தொட தொட பல வண்ணம்
ஆச்சு இது ஒரு இது ஒரு
புது கண்ணாம்மூச்சி
இதயத்தில் வானிலை
அது மாறிப்போச்சு

ஆண் : கண்ணீரை துடைக்கும்
விரலுக்கு மனம் ஏங்கி கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு
இல்லை படகு ஆனதே

ஆண் : பர பர பர பர பர
பட்டாம்பூச்சி
குழு : பட்டாம்பூச்சி
ஆண் : தொட தொட
தொட தொட பல
வண்ணம் ஆச்சு
குழு : பல வண்ணம்
ஆச்சு
ஆண் : இது ஒரு இது
ஒரு புது கண்ணாம்மூச்சி
குழு : கண்ணாம்மூச்சி
ஆண் : இதயத்தில் வானிலை
அது மாறிப்போச்சு
குழு : அது மாறிப்போச்சு
மாறிப்போச்சு போச்சு
மாறி மாறி போச்சு
மாறிப்போச்சு போச்சு
மாறி மாறி போச்சு

கற்றது தமிழ் படத்தின் மற்ற பாடல்கள்

பரா பரா பட்டாம்பூச்சி தேடல் சொற்கள்:
பரா பரா பட்டாம்பூச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பரா பரா பட்டாம்பூச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பரா பரா பட்டாம்பூச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பரா பரா பட்டாம்பூச்சி பாட்டு
பரா பரா பட்டாம்பூச்சி ஐடியூன்ஸ், பரா பரா பட்டாம்பூச்சி tamil2lyrics
கற்றது தமிழ் பரா பரா பட்டாம்பூச்சி
பரா பரா பட்டாம்பூச்சி பாட்டு வரிகள்
பரா பரா பட்டாம்பூச்சி படத்தின் பேர்
பரா பரா பட்டாம்பூச்சி ரிங்டோன்
பரா பரா பட்டாம்பூச்சி வரிகள்
பாடல் பரா பரா பட்டாம்பூச்சி
யுவன் ஷங்கர் ராஜா பரா பரா பட்டாம்பூச்சி