பரவையே எங்கே இருக்கிறாய்

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கற்றது தமிழ்

இந்த பாடலை பற்றி :
கற்றது தமிழ் படத்திலிருந்து பரவையே எங்கே இருக்கிறாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பரவையே எங்கே இருக்கிறாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கற்றது தமிழ் படத்தின் பரவையே எங்கே இருக்கிறாய் பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ……………………………………

ஆண் : { பறவையே எங்கு
இருக்கிறாய் பறக்கவே
என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்
அன்பே } (2)

ஆண் : அடி என் பூமி
தொடங்கும் இடம் எது
நீ தானே அடி என் பாதை
இருக்கும் இடம் எது நீ
தானே

ஆண் : பார்க்கும் திசைகள்
எல்லாம் பாவை முகம்
வருதே மீன்கள் கானலின்
நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள்
சொல்வதுண்டோ

ஆண் : நீ போட்ட கடிதத்தின்
வரிகள் கடலாக அதில்
மிதந்தேனே பெண்ணே
நானும் படகாக

ஆண் : பறவையே எங்கு
இருக்கிறாய் பறக்கவே
என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்
அன்பே

குழு : ……………………………………

ஆண் : உன்னோடு நானும்
போகின்ற பாதை இது
நீளாதோ தொடு வானம்
போலவே கதை பேசிக்
கொண்டே வா காற்றோடு
போவோம் உரையாடல்
தீர்ந்தாலும் உன் மௌனங்கள்
போதும்

ஆண் : இந்த புல் பூண்டும்
பறவையாவும் போதாதா
இனி பூலோகம் முழுதும்
அழகாய் போகாதா

ஆண் : முதல் முறை
வாழப் பிடிக்குதே முதல்
முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளை
ஒன்று பூக்குதே

ஆண் : முதல் முறை
கதவு திறக்குதே முதல்
முறை காற்று வருகுதே
முதல் முறை கனவு
பலிக்குதே அன்பே

ஆண் : ஏழை காதல்
மலைகள் தன்னில்
தோன்றுகின்ற ஒரு
நதியாகும் மண்ணில்
விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும்
நதியாகிடுவோம்

ஆண் : இதோ இதோ இந்த
பயணத்திலே இது போதும்
கண்மணி வேறென்ன நானும்
கேட்பேன் பிரிந்தாலும் மனதிலே
இந்த நொடியில் என்றும்
வாழ்வேன்

ஆண் : இந்த நிகழ்காலம்
இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள்
இன்றுடன் முடியாதா

ஆண் : முதல் முறை
வாழப் பிடிக்குதே முதல்
முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளை
ஒன்று பூக்குதே

ஆண் : முதல் முறை
கதவு திறக்குதே முதல்
முறை காற்று வருகுதே
முதல் முறை கனவு
பலிக்குதே அன்பே

கற்றது தமிழ் படத்தின் மற்ற பாடல்கள்

பரவையே எங்கே இருக்கிறாய் தேடல் சொற்கள்:
பரவையே எங்கே இருக்கிறாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பரவையே எங்கே இருக்கிறாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பரவையே எங்கே இருக்கிறாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பரவையே எங்கே இருக்கிறாய் பாட்டு
பரவையே எங்கே இருக்கிறாய் ஐடியூன்ஸ், பரவையே எங்கே இருக்கிறாய் tamil2lyrics
கற்றது தமிழ் பரவையே எங்கே இருக்கிறாய்
பரவையே எங்கே இருக்கிறாய் பாட்டு வரிகள்
பரவையே எங்கே இருக்கிறாய் படத்தின் பேர்
பரவையே எங்கே இருக்கிறாய் ரிங்டோன்
பரவையே எங்கே இருக்கிறாய் வரிகள்
பாடல் பரவையே எங்கே இருக்கிறாய்
யுவன் ஷங்கர் ராஜா பரவையே எங்கே இருக்கிறாய்