உனக்காகத்தானே இந்த

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கற்றது தமிழ்

இந்த பாடலை பற்றி :
கற்றது தமிழ் படத்திலிருந்து உனக்காகத்தானே இந்த என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.உனக்காகத்தானே இந்த பாடல் வரிகள் கீழே உள்ளது.

கற்றது தமிழ் படத்தின் உனக்காகத்தானே இந்த பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : உனக்காகத்தானே
இந்த உயிர் உள்ளது உன்
துயரம் சாய என் தோள்
உள்ளது முடியாமல் நீளும்
நாளென்றும் இல்லை யார்
என்ன சொன்னால் என்ன
அன்பே உன்னோடு நானும்
வருவேன்

ஆண் : ஒரு முறை ஒரு
முறை நீ சிரித்தால் நான்
வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை
நீ சிரித்தால் என் ஜென்மத்தின்
சாபம் தீரும்

ஆண் : உனக்காகத்தானே
இந்த உயிர் உள்ளது உன்
துயரம் சாய என் தோள்
உள்ளது முடியாமல் நீளும்
நாளென்றும் இல்லை யார்
என்ன சொன்னால் என்ன
அன்பே உன்னோடு நானும்
வருவேன்

ஆண் : ஒரு முறை ஒரு
முறை நீ சிரித்தால் நான்
வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை
நீ சிரித்தால் என் ஜென்மத்தின்
சாபம் தீரும்

ஆண் : வான் பார்த்த பூமி
காய்ந்தாலுமே வரபென்றும்
அழியாதடி தான் பார்த்த
பிம்பங்கள் தொலைந்தாலுமே
கண்ணாடி மறக்காதடி

ஆண் : மழை வாசம்
வருகின்ற நேரமெல்லாம்
உன் வியர்வை தரும்
வாசம் வருமல்லவா
உன் நினைவில் நான்
உறங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும்
வரம் அல்லவா

ஆண் : ஒரு முறை ஒரு
முறை நீ சிரித்தால் நான்
வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை
நீ சிரித்தால் என் ஜென்மத்தின்
சாபம் தீரும்

ஆண் : நாம் இருக்கும்
இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழற்படம்
அழிந்தாலுமே நிஜமென்றும்
அழியாதடி

ஆண் : நான் கேட்கும்
அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும்
பொழுதல்லவா என் மூச்சின்
சுவாசங்கள் உனதல்லவா
நீ இன்றி என் வாழ்க்கை
பழுதல்லவா

ஆண் : ஒரு முறை ஒரு
முறை நீ சிரித்தால் நான்
வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை
நீ சிரித்தால் என் ஜென்மத்தின்
சாபம் தீரும்

ஆண் : உனக்காகத்தானே
இந்த உயிர் உள்ளது உன்
துயரம் சாய என் தோள்
உள்ளது முடியாமல் நீளும்
நாளென்றும் இல்லை யார்
என்ன சொன்னால் என்ன
அன்பே உன்னோடு நானும்
வருவேன் யார் என்ன
சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

கற்றது தமிழ் படத்தின் மற்ற பாடல்கள்

உனக்காகத்தானே இந்த தேடல் சொற்கள்:
உனக்காகத்தானே இந்த எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனக்காகத்தானே இந்த வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனக்காகத்தானே இந்த.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனக்காகத்தானே இந்த பாட்டு
உனக்காகத்தானே இந்த ஐடியூன்ஸ், உனக்காகத்தானே இந்த tamil2lyrics
கற்றது தமிழ் உனக்காகத்தானே இந்த
உனக்காகத்தானே இந்த பாட்டு வரிகள்
உனக்காகத்தானே இந்த படத்தின் பேர்
உனக்காகத்தானே இந்த ரிங்டோன்
உனக்காகத்தானே இந்த வரிகள்
பாடல் உனக்காகத்தானே இந்த
யுவன் ஷங்கர் ராஜா உனக்காகத்தானே இந்த