வாழ்கை என்பது

This content is also available in: English

பாடகர்கள்: சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கற்றது தமிழ்

இந்த பாடலை பற்றி :
கற்றது தமிழ் படத்திலிருந்து வாழ்கை என்பது என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.வாழ்கை என்பது பாடல் வரிகள் கீழே உள்ளது.

கற்றது தமிழ் படத்தின் வாழ்கை என்பது பாடலின் வரிகள்

பாடகர் : சங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : { வாழ்க்கை என்பது
வெட்டுக்கத்தி வலிக்க வலிக்க
தொட்டுப் பார்த்தேன் குறுக்கு
வெட்டு தோற்றத்தில் வழியை
கொஞ்சம் வெட்டிப் பார்த்தேன் } (2)

ஆண் : இது வேறு உலகம்
ஓஹோ இது பத்தாம் கிரகம்
ஓஹோ இறைவா இங்கே
நீயும் வந்தால் மிருகம்

ஆண் : இது வேறு உலகம்
ஓஹோ இது பத்தாம் கிரகம்
ஓஹோ இறைவா இங்கே
வந்தால் நீயும் மிருகம்

ஆண் : கற்றதால் பெற்றதோ
பெரும் வாள் அல்லவா
குத்துதே கொத்துதே பல
பாம்பல்லவா

ஆண் : எங்கு போயினும்
பேய்களே எலும்பு தின்றிடும்
நாய்களே எட்டு திக்கிலும்
பொய்களே இங்கு
அலைகின்றதே

ஆண் : கேட்டதால் பெற்றதோ
பெரும் வலி அல்லவா
கொன்றதால் கண்டதோ
புது வழி அல்லவா

ஆண் : எங்கு நோக்கிலும்
அம்மணம் ஏற்று கொள்ளுமா
எம் மனம் ஆடி தீர்க்குதே
சன்னதம் ரத்தம்
கொதிக்கின்றதே

ஆண் : உலகினை போல்
வாழ வேண்டுமே உண்மை
மட்டும் வாழ வேண்டுமே
கனவுகள் கை கூட வேண்டுமே
கொல்லும் கோபம் கூட
வேண்டுமே

ஆண் : எனக்கென புது பூமி
வேண்டுமே தமிழ் தான்
அங்கே வேண்டுமே
தமிழனுக்கினி ரோஷம்
வேண்டுமே எச்சில் இதயம்
மாற வேண்டுமே

ஆண் : அடடா இது
நடக்குமா என் பூமி
எனக்கு கிடைக்குமா ஓ
அது வரை நெஞ்சம்
பொறுக்குமா என் தொன்ம
தமிழினம் பிழைக்குமா ஓ

ஆண் : அகம் புறம் என
இரண்டும் இருக்குதே
அகிலம் ஆண்டது எங்கள்
தமிழினம் அடுத்தவர் தம்மை
சீண்டிப் பார்கையில் எலும்பை
நொறுக்கும் எங்கள் தமிழ் குலம்

கற்றது தமிழ் படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்கை என்பது தேடல் சொற்கள்:
வாழ்கை என்பது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்கை என்பது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்கை என்பது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்கை என்பது பாட்டு
வாழ்கை என்பது ஐடியூன்ஸ், வாழ்கை என்பது tamil2lyrics
கற்றது தமிழ் வாழ்கை என்பது
வாழ்கை என்பது பாட்டு வரிகள்
வாழ்கை என்பது படத்தின் பேர்
வாழ்கை என்பது ரிங்டோன்
வாழ்கை என்பது வரிகள்
பாடல் வாழ்கை என்பது
யுவன் ஷங்கர் ராஜா வாழ்கை என்பது