பூ போலே உன் புன்னகையில்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கவரி மான்

இந்த பாடலை பற்றி :
கவரி மான் படத்திலிருந்து பூ போலே உன் புன்னகையில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பூ போலே உன் புன்னகையில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கவரி மான் படத்தின் பூ போலே உன் புன்னகையில் பாடலின் வரிகள்

ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
ஆண் : பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
ஆண் : அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி
அது தாய்மையை கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்னக் குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
ஆண் : பெத்த மனம் இன்று பித்தாகியே
ஒரு சோகத்தில் பண் பாடுது
பிள்ளை மனம் பெரும் கல்லாகியே
ஒரு கோபத்தில் நின்றாடுது
எண்ணங்கள் நூறு இன்னல்கள் நூறு
நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா

கவரி மான் படத்தின் மற்ற பாடல்கள்

பூ போலே உன் புன்னகையில் தேடல் சொற்கள்:
பூ போலே உன் புன்னகையில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூ போலே உன் புன்னகையில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூ போலே உன் புன்னகையில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூ போலே உன் புன்னகையில் பாட்டு
பூ போலே உன் புன்னகையில் ஐடியூன்ஸ், பூ போலே உன் புன்னகையில் tamil2lyrics
கவரி மான் பூ போலே உன் புன்னகையில்
பூ போலே உன் புன்னகையில் பாட்டு வரிகள்
பூ போலே உன் புன்னகையில் படத்தின் பேர்
பூ போலே உன் புன்னகையில் ரிங்டோன்
பூ போலே உன் புன்னகையில் வரிகள்
பாடல் பூ போலே உன் புன்னகையில்
இளையராஜா பூ போலே உன் புன்னகையில்