மலர் கொண்ட பொங்கொடி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கவரி மான்

இந்த பாடலை பற்றி :
கவரி மான் படத்திலிருந்து மலர் கொண்ட பொங்கொடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மலர் கொண்ட பொங்கொடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கவரி மான் படத்தின் மலர் கொண்ட பொங்கொடி பாடலின் வரிகள்

ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
ஆண் : பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே
ஆண் : மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
ஆண் : அம்மாவென்று வரும் கன்றுக்குட்டி
அது தாய்மையை கொண்டாடுது
ஆண் : குக்கூவென்று வரும் சின்னக் குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீ இன்றி என்றும் நான் இல்லையே
என் உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா

கவரி மான் படத்தின் மற்ற பாடல்கள்

மலர் கொண்ட பொங்கொடி தேடல் சொற்கள்:
மலர் கொண்ட பொங்கொடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலர் கொண்ட பொங்கொடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலர் கொண்ட பொங்கொடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலர் கொண்ட பொங்கொடி பாட்டு
மலர் கொண்ட பொங்கொடி ஐடியூன்ஸ், மலர் கொண்ட பொங்கொடி tamil2lyrics
கவரி மான் மலர் கொண்ட பொங்கொடி
மலர் கொண்ட பொங்கொடி பாட்டு வரிகள்
மலர் கொண்ட பொங்கொடி படத்தின் பேர்
மலர் கொண்ட பொங்கொடி ரிங்டோன்
மலர் கொண்ட பொங்கொடி வரிகள்
பாடல் மலர் கொண்ட பொங்கொடி
இளையராஜா மலர் கொண்ட பொங்கொடி